»   »  தமிழ் சினிமாவின் சிங்கத்திற்கு இன்று பிறந்தநாள்#HBDSuriya

தமிழ் சினிமாவின் சிங்கத்திற்கு இன்று பிறந்தநாள்#HBDSuriya

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யாவின் பிறந்தநாளான இன்று #HBDSuriya என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

நடிகர் சூர்யா இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் #HBDSuriya என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

சூர்யா

உன்னை குறை கூறும் பலருக்கு உத்தமனாக வாழ்வதைவிட, உன்னை நம்பும் சிலருக்கு நல்லவனாய் வாழ் ❤
#HBDSuriya #HBDDearSURIYA @Suriya_offl 😙

தலைவா

தலைவா உங்களுக்கு நிகர் யாரும் இல்லை 😎
#HBDSuriya
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா ☺

சிங்கம்

தமிழ் சினிமாவின் சிங்கத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!#HBDSuriya

வாழ்த்துக்கள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் திரு. @Surya_Offl வளமும் நலமும் பெற்று நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள் 💐💐💐 #HBDSuriya #HappyBirthdaySuriya

அண்ணா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா. கடவுள் ஆசிர்வதிப்பாராக!! லவ் யூ அண்ணா!!! என இயக்குனர் வெங்கட் பிரபு வாழ்த்தியுள்ளார்.

English summary
Fans and celebrities are wishing actor Suriya a very happy birthday. The actor turns 42 today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil