Don't Miss!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- News விடாமல் விரட்டும் எல்நினோ தாக்குதல்.. சென்னையில் மழை வருமா? அப்டேட் வந்தாச்சு
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Lifestyle இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
காதலரை மணந்த செய்தியை 2 வருஷமாக ரகசியமாக வைத்திருந்த நடிகை
Recommended Video
மும்பை: நடிகை சுர்வீன் சாவ்லா தனது காதலரை ரகசிய திருமணம் செய்துள்ளார்.
சன்டிகரை சேர்ந்தவர் சுர்வீன் சாவ்லா. மூன்று பேர் மூன்று காதல் படம் மூலம் கோலிவுட் வந்தார். புதிய திருப்பங்கள், ஜெய்ஹிந்த் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்தி, பஞ்சாபி மொழி படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
|
புகைப்படம்
சுர்வீன் தனது காதலர் அக்ஷயை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமண புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டு தான் திருமதியான செய்தியை ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.
|
சுர்வீன்
நீ பாதி நான் பாதி என்று காதல் வசனத்தோடு கணவருடன் இருக்கும் மற்றொரு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சுர்வீன் சாவ்லா.
2 ஆண்டுகள்
சுர்வீனுக்கு தற்போது அல்ல மாறாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இத்தாலியில் திருமணம் நடந்துவிட்டதாகவும், அதை இத்தனை நாட்கள் அவர் ரகசியமாக வைத்திருந்ததாகவும் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அனுஷ்கா
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, நடிகை அனுஷ்கா சர்மா இத்தாலியில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதை பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது சுர்வீன் தனது திருமண செய்தியை வெளியிட்டுள்ளார்.