மீண்டும் கேவி ஆனந்துடன் இணையும் பிரபல நடிகர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: நடிகர் சூர்யா மீண்டும் இயக்குநர் கேவி ஆனந்துடன் இணைந்து நடிக்கவுள்ளது உள்ளிட்ட பல தகவல்களை இன்றைய டாப் 5 பீட்ஸில் வழங்கியிருக்கிறார் பிகே.

Recommended Video

மீண்டும் கேவி ஆனந்துடன் இணையும் பிரபல நடிகர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!- Filmibeat Tamil

லாக்டவுன் அமலில் உள்ள போதும் தமிழ் சினிமாவில் ஏராளமான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றனர். அவற்றில் சுவாரசியமான சில தகவல்களை டாப் 5 பீட்ஸில் வழங்கி வருகிறார் பிகே.

Surya associates with KV Anand after Aruva Movie?

அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்திற்கு ஓகே சொன்ன சிம்பு, கதை எழுதும் கவுதம் மேனன் உள்ளிட்ட தகவல்களை வழங்கியிருக்கிறார்.

மேலும் சூரரைப்போற்று, அருவா படங்களை தொடர்ந்து நடிகர் சூர்யா, இயக்குநர் கேவி ஆனந்துடன் மீண்டும் இணையவுள்ளதாகவும் கூறியிருக்கிறார் பிகே. இதனை தொடர்ந்து மாஸ்டர் படத்தால் தயாரிப்பாளர் லலித்குமாரின் கோப்ரா படத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் ஆகிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் விஷ்ணு விஷாலின் மோகன்தாஸ் படத்தின் 2ஆம் பாகம் மற்றும் பாடலாசிரியர் பா விஜய் இயக்கும் மேதாவி ஆகிய படங்களின் தகவல்களும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X