சிங்கத்துக்கான சரியான இரை.. வேட்டை ஆரம்பம்.. சும்மா தெறி.. டீசருக்கே இப்டியா! #SooraraiPottruTeaser

Recommended Video

Soorarai Pottru Official Teaser| Sudha Kongara | Surya |Review

சென்னை: சூர்யாவின் சூரரைப்போற்று டீசர் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் அதை படு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்த அளவுக்கு டீசர் அனல் தெறிக்கிறது.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் சூரரை போற்று. சூர்யாவின் 38-வது திரைப்படமான இப்படத்தை'இறுதிச் சுற்று' இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

அபர்ணா பாலமுரளி நடிக்கும், இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

சூரரை போற்று சூர்யா இவர் தானா? இந்தியன் ஏர்லைன்ஸ் & ஜெட் ஏர்வேஸை காலி பண்ணாராமே..!

பரபரப்பு

பரபரப்பு

இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இதன் ஒவ்வொரு காட்சியும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளது.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

சூர்யாவின் நடிப்பும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சூரரை போற்று டீசர் ரிலீஸை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ட்ரென்ட்டிங்

ட்ரென்ட்டிங்

#SooraraiPottruTeaser என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் சென்னை மட்டுமின்றி இந்திய அளவிலும் ட்ரென்டிங்கில் உள்ளது.

சிங்கத்துக்கான சரியான இரை

தலைவன்.. சும்மா தெறி.. காத்திருக்க முடியாது.. வாங்க வாங்க.. உங்களின் கம்ஃபர்ட் ஜோனில் இருந்து நீங்கள் வருவதை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சிங்கத்துக்கான சரியான இரை! வேட்டை ஆரம்பம்! என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

தீனி போடும் கதை

ரொம்ப நாளைக்கு அப்புறம் சூர்யா என்னும் மகா நடிகனுக்கு தீனி போடும் கதை. மனுஷன் பின்னியிருக்கார். மிக்க மகிழ்ச்சி. நன்றி சுதா, அப்பழுக்கற்ற நடிகரை எங்களுக்கு திருப்பி கொடுத்ததற்காக. இவ்வளவு நன்றாக எழுதப்பட்ட பாத்திரத்தில் அவரைப் பார்க்க நாங்கள் தகுதியானவர்கள்! என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

கிட்ட வந்து பாருடா.

கிட்ட வந்து பாருடா.

இப்ப நானும் வேற டா.. கிட்ட வந்து பாருடா.. என்று பதிவிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.

இவ்ளோ நல்லா இருக்கும்..

சூரரைப்போற்று டீசர் ரொம்ப எக்ஸ்ட்ராடினரியா இருக்கு.. இவ்ளோ நல்லா இருக்கும்னு கொஞ்சம் கூட ஐடியா இல்லாமல் இருந்தது.. இது சூர்யாவுக்கு ஒரு நல்ல கம்பேக்காக இருக்கும் என்கிறார் இந்த நெட்டிசன்.

திமிர திமிர நிமிருடா..

திமிருடா திமிர திமிர நிமிருடா.. இந்த படம் சூர்யாவின் கேரியரில் பெஸ்ட்டாக இருக்க வேண்டும் பாக்ஸ் ஆபிஸ்லையும் வசூலை குவிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

நடிப்பின் நாயகன்

வேற லெவல் டீசர்.. நடிப்பின் நாயகனை ஒரு ஸ்ட்ராங்கான கம்பேக்கூடன் எதிர்பார்க்கிறோம்..
ஜிவி பிரகாஷ் -நீ பழைய மாதிரி ஃபுல் டைம் மியூஸிக் டைரக்டராவே ஆயிடுப்பா என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

வேட்டையாடும் கண்கள்

ரத்த சரித்திரம்ல பார்த்த அதே வேட்டையாடும் கண்கள் என்று கூறியிருக்கிறார் இவர்.

வெறித்தனமா இருக்கும்

சம்மருக்கு எங்க ஆட்டம் வெறித்தனமான இருக்கும் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X