முதல் ஆளாக கேவி ஆனந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த சூர்யா!

சென்னை : கேவி ஆனந்தின் மறைவுக்கு முதல் ஆளாக அஞ்சலி செலுத்த அவரது வீட்டுக்கு சென்றார் சூர்யா.

Recommended Video

KV Anand மறைவு! பிரபலங்கள் கண்ணீர் | Vivekh இழப்பே மறக்கவில்லை #RIPAnand

ஆனால், அவரது உடல் இல்லத்திற்கு வாராததால் காரில் இருந்து இறங்காமலே மருத்துவமனைக்கு சென்றார்.

நடிகர் சூர்யா நடித்த அயன், காப்பான், மாற்றான் திரைப்படத்தை கேவி ஆனந்த் இயக்கினார்.

மாரடைப்பால் உயிரிழந்தார்

மாரடைப்பால் உயிரிழந்தார்

பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கேவி ஆனந்த் அவர்கள் இன்று காலை மாரடைப்பு காரணமாக காலமானார். அவர் மறைந்த செய்தி திரையுலகினருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

திரையுலகுக்கு பேரழிப்பு

திரையுலகுக்கு பேரழிப்பு

விவேக் மற்றும் தாமிரா ஆகியோரின் அடுத்தடுத்து காலமான நிலையில் இன்று மேலும் ஒரு பிரபலம் மறைந்துள்ளது திரையுலகுக்கு பேரழிப்பு தான் என்று கூறவேண்டும். இயக்குநர் கேவி ஆனந்த் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அநேகன் இயக்கினார்

அநேகன் இயக்கினார்

சூர்யா நடித்த அயன், காப்பான், மாற்றம், தனுஷ் நடித்த அனேகன், ஜீவா நடித்த கோ உள்ளிட்ட ஒரு சில படங்களை இயக்கி உள்ளார் . மேலும் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி உள்பட ஒரு சில படங்களை அவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் கடைசியாக நடிகர் சூர்யாவை வைத்து காப்பான் திரைப்படத்தி இயக்கி இருந்தார்.

முதல் ஆளாக

கேவி ஆனந்த்தின் மறைவு செய்தி கேள்விப்பட்ட நடிகர் சூர்யா முதல் ஆளாக அவரது இல்லத்திற்கு அஞ்சலி செலுத்தச் சென்றார். ஆனால், உடல் இன்னும் இல்லத்திற்கு கொண்டுவரப்படவில்லை என்ற கூறப்பட்டதால், காரை விட்டு இறங்காமல் மருத்துவமனைக்கு புறப்பட்டுச் சென்றார்.

More from Filmibeat

Read more about: actor surya
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X