வெற்றிமாறன் படத்திற்காக மாடுகளுடன் பழகும் பிரபல நடிகர்.. இன்றைய டாப் 5 பீட்ஸ்!

சென்னை: வெற்றிமாறன் படத்திற்காக பிரபல நடிகர் ஒருவர் மாடுகளுடன் பழகி வருவது உள்ளிட்ட பல தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளன.

Recommended Video

வெற்றிமாறன் படத்திற்காக மாடுகளுடன் பழகும் பிரபல நடிகர்.. இன்றைய டாப் 5 பீட்ஸ்! - வீடியோ

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகள் நடக்கவில்லையே மற்ற வேலைகள் எல்லாம் சிறப்பாக நடைபெறுகிறது.

Surya is practicing with cows for Vettimarans Vadivasal movie

அவற்றில் சில முக்கியமான மற்றும் சுவாரசியமான தகவல்களை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் அஜித்தின் பர்த்டே ஹேஷ்டேக் ட்ரெண்டிங் குறித்த தகவல்களை வழங்கியுள்ளார்.

மேலும் OTT பிளாட்ஃபார்மில் படங்களை ரிலீஸ் செய்வது உள்ளிட்ட தகவல்கள், புதுப்பேட்டை 2வுக்காக தயாராகி வரும் செல்வராகவன், சிம்புவை இயக்கும் மிஷ்கின் உள்ளிட்ட பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இதேபோல் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ள நடிகர் சூர்யா 60 மாடுகளுடன் பழகி வருவது உள்ளிட்ட தகவல்களை வழங்கியிருக்கிறார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X