இயக்குநர் சூர்யா வீட்டில் வருமான வரி சோதனைவாலி, குஷி, நியூ பட இயக்குநர் சூர்யாவின் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனைநடத்தினர். பல ஆவணங்களையும் அவர்கள் கைப்பற்றினர். வாலி, குஷி என்ற இரண்டு வெற்றிப் படங்களைத் தந்தவர் இயக்குநர் சூர்யா. இவர் நடித்து, இயக்கி, தயாரித்த நியூபடம் சமீபத்தில் வெளியானது. இந் நிலையில் சூர்யாவின் வீட்டில் திடீரென்று வருமான வரித் துறை அதிகாரிகள்சோதனை நடத்தினர்.தியாகராய நகரில் உள்ள அவரது வீடு, அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டது.சோதனையின்போது, சில ஆவணங்களை வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றியதாகத் தெரிகிறது.இதுகுறித்து செய்தியாளர்களிடம் சூர்யா பேசுகையில், நான் வருமான வரிக் கணக்குகளை முறையாக வைத்துக்கொண்டதில்லை. காரணம், படப்பிடிப்புகளில் பிசியாக இருப்பதால் இதுகுறித்து முறையாக கோப்புகளை வைத்துக்கொள்ளமுடியவில்லை. வருமான வரியும் கூட சரியாகக் கட்டியதில்லை. இதுதொடர்பான ஆவணங்கள் சிலவற்றை அதிகாரிகள் சரிபார்ப்பதற்காக எடுத்துச் சென்றுள்ளனர் என்றார்.

By Staff

வாலி, குஷி, நியூ பட இயக்குநர் சூர்யாவின் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனைநடத்தினர். பல ஆவணங்களையும் அவர்கள் கைப்பற்றினர்.

வாலி, குஷி என்ற இரண்டு வெற்றிப் படங்களைத் தந்தவர் இயக்குநர் சூர்யா. இவர் நடித்து, இயக்கி, தயாரித்த நியூபடம் சமீபத்தில் வெளியானது. இந் நிலையில் சூர்யாவின் வீட்டில் திடீரென்று வருமான வரித் துறை அதிகாரிகள்சோதனை நடத்தினர்.

தியாகராய நகரில் உள்ள அவரது வீடு, அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டது.சோதனையின்போது, சில ஆவணங்களை வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றியதாகத் தெரிகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் சூர்யா பேசுகையில், நான் வருமான வரிக் கணக்குகளை முறையாக வைத்துக்கொண்டதில்லை. காரணம், படப்பிடிப்புகளில் பிசியாக இருப்பதால் இதுகுறித்து முறையாக கோப்புகளை வைத்துக்கொள்ளமுடியவில்லை.

வருமான வரியும் கூட சரியாகக் கட்டியதில்லை. இதுதொடர்பான ஆவணங்கள் சிலவற்றை அதிகாரிகள் சரிபார்ப்பதற்காக எடுத்துச் சென்றுள்ளனர் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X