»   »  வியட்நாம் வீடு சுந்தரம் உடலுக்கு சூர்யா அஞ்சலி!

வியட்நாம் வீடு சுந்தரம் உடலுக்கு சூர்யா அஞ்சலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மறைந்த பிரபல திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் வியட்நாம் வீடு சுந்தரம் உடலுக்கு நடிகர் சூர்யா நேரில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வியட்நாம் வீடு படத்தில் திரைக்கதை வசனகர்த்தாவாக அறிமுகமாகி, தொடர்ந்து பல படங்களுக்கு எழுதியவர் சுந்தரம். சிவாஜி கணேசனின் ஆஸ்தான வசனகர்த்தாவாகத் திகழ்ந்தார்.

Surya pays tribute to Vietnam Veedu Sundaram body

76 வயதான வியட்நாம் வீடு சுந்தரம் இன்று அதிகாலை சென்னையில் உள்ள தனது இல்லத்தில் மரணமடைந்தார். சுந்தரத்தின் உடல், சென்னை, திநகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Surya pays tribute to Vietnam Veedu Sundaram body

அவரது உடலுக்கு நடிகர், நடிகைகள் உள்பட திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று பிற்பகல் நடிகர் சூர்யா நேரில் சென்று சுந்தரத்தின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Read more about: surya, death, சூர்யா
English summary
Actor Surya was paid tributes to late Vietnam Veedu Sundaram's body today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil