»   »  டப்ளின் சில்க் ரோட் திரைப்பட விழாவில் சூர்யா நடித்த '24'!

டப்ளின் சில்க் ரோட் திரைப்பட விழாவில் சூர்யா நடித்த '24'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த 24 திரைப்படம் 3வது சில்க் ரோடு திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

Select City
Buy Sadrishavakyam 24:29 (U/A) Tickets

நடிப்பில் இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து சில மாதங்களுக்கு முன் வெளிவந்து வெற்றிப்பெற்ற திரைப்படம் 24.


Surya's 24 screened at Silk Road Film Fest

நேற்று நடைபெற்ற 3ஆவது சில்க் ரோடு உலக திரைப்பட விழாவில் 2016 ஆம் ஆண்டிற்கான மீடியா ஹானர் போட்டிப் பிரிவில் பங்கேற்ற இப்படம் திரையிடப்பட்டது.


இதுகுறித்து 2 டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "பெருமைக்குரிய இத்திரைப்பட விழாவில் 2டி என்டர்டெயின்மென்ட் சிஇஓ ராஜசேகரபாண்டியன் கலந்து கொண்டார். இந்த உலக பட விழாவில் பங்கேற்கும் முதல் தமிழ் படம் இதுதான். இதை ஒட்டு மொத்த தமிழ் சினிமாவிற்கு பெருமையான ஒன்றாகவும், எங்கள் உழைப்புக்கு கிடைத்த பலனாகவும் கருதி நாங்கள் இதை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்", என்று தெரிவித்துள்ளனர்.

Read more about: surya, சூர்யா
English summary
Surya's 24 movie has been screened at the 3rd Silk Road Film Festival, Dublin
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil