அந்தப் படத்துல் அப்படி நடிச்சுட்டு..இப்படி ஒரு முடிவை எடுத்துட்டிங்களே சுஷாந்த்..கலங்கும் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் சுஷாந்தின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது நடித்த Chhichhore படம் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

Recommended Video

Best films of Sushant Singh Rajput that remains unforgettable

34 வயதான இளம் நடிகர் சுஷாந்த் சிங் இன்று அவரது வீட்டில் தூக்கில் தொங்கியப்படி கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது மரணம் குறித்து போலீசார் விசாரடிண நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. அவரது மரணத்திற்கு திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

ச்ஹிச்ஹோரே படம்

ச்ஹிச்ஹோரே படம்

இந்நிலையில் கடந்த ஆண்டு அவரது நடிப்பில் வெளியான Chhichhore திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. நகைச்சுவைப் படமான இப்படத்தை நித்தேஷ் திவாரி இயக்கியிருந்தார். சஜித் நடியட்வாலா இப்படத்தை தயாரித்திருந்தார்.

மகன் தற்கொலை முயற்சி

மகன் தற்கொலை முயற்சி

சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் ஷ்ரதா கபூர் ஆகியோர் லீடிங் ரோலில் நடித்தனர். அனிருத் கதாப்பாத்திரத்தில் விவாகரத்தான நபராக நடித்திருப்பார் சுஷாந்த் சிங். டீன் வயதில் இருக்கும் அவருடைய மகன், ஐஐடியில் சேர தகுதி பெறாததால் பால்கனியில் இருந்து தற்கொலைக்கு முயற்சிப்பார்.

தற்கொலைக்கு எதிராக

தற்கொலைக்கு எதிராக

இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெரும் தனது மகனுக்கு தனது கல்லூரி கதையை கூறி நம்பிக்கை கொடுத்து தற்கொலை எண்ணத்தில் இருந்து மீட்பார் சுஷாந்த். இந்தப் படம் பாஸிட்டிவ் விமர்சனங்களை பெற்று பெரும் வெற்றி பெற்றது. பிளாக் பஸ்டர் ஹிட் என்றும் கூறப்பட்டது.

இப்படி ஒரு முடிவு

இப்படி ஒரு முடிவு

தற்கொலைக்கு எதிராக போராடி வெல்ல வேண்டும் என வலியுறுத்தி நடித்த சுஷாந்த், கடைசில் தற்கொலை செய்தே தனது வாழ்க்கையை முடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரண செய்தியை கேட்ட ரசிகர்கள் அப்படி ஒரு படத்தில் நடித்து விட்டு இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டீர்களே என கலங்கி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X