காதலிக்காக அவன் அவன் உயிரை கொடுக்கிறான், நடிகைக்காக இவர் எதை கொடுத்திருக்கிறார் பாருங்க

By Siva

Recommended Video

பாலிவுடில் கலக்கும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் மற்றும் சுஷ்மிதா சென்

மும்பை: பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுக்கு அவர் கேட்ட பிறந்தநாள் பரிசை அளித்துள்ளார் காதலர்.

பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தன்னை விட 15 வயது சிறியவரான மாடல் ரொஹ்மானை காதலித்து வருகிறார். சுஷ்மிதா சென் கடந்த 19ம் தேதி தனது 43வது பிறந்தநாளை கொண்டாடினார்.

Sushmita Sen gets what she wants from Rohman

அவருக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்த ரொஹ்மான் ஐ லவ் யூ என்று கூறினார். அதை பார்த்த சுஷ்மிதா பதிலுக்கு ஐ லவ் யூ டூ என்றார். இந்நிலையில் காதலி சுஷ்மிதா கேட்ட பிறந்தநாள் பரிசை கொடுத்துள்ளார் ரொஹ்மான்.

ரொஹ்மான் தாடி, மீசை வைத்திருந்தது சுஷ்மிதாவுக்கு பிடிக்கவில்லையாம். அதனால் அவரை கிளீன் ஷேவ் செய்யுமாறு கூறியுள்ளார். இதையடுத்து ஷேவ் செய்துவிட்டு புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ரொஹ்மான்.

சமூக வலைதளத்தில் சுஷ்மிதா, ரொஹ்மான் இடையே நடக்கும் காதல் விளையாட்டை பார்த்து நெட்டிசன்கள் ரசிக்கிறார்கள், கலாய்ப்பவர்கள் கலாய்க்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X