எஸ்.வி.சேகர் மனு தள்ளுபடி!
நடிகர் சங்க துணைத் தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடநடிகர் எஸ்.வி.சேகர் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் தள்ளுபடிசெய்யப்பட்டன.
2 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.
வேட்புமனுவை முன்மொழிந்தவர் பெயரை சரியாக குறிப்பிடாத காரணத்தால் இந்தமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
Comments


Click it and Unblock the Notifications