»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

கணவருடன் சண்டை, விவாகரத்து, பிரபுதேவாவுடன் காதல் கிசுகிசு என நொந்து போய் இருக்கும்செர்ணமால்யாவுக்கு நீலப்பட சிடி வடிவத்தில் வந்திருக்கிறது புதிய தலைவலி.

பிரபல நடிகைகளின் "டூப்" நீலப் பட கேசட்டுகள் அவ்வப்போது கோலிவுட்டைக் கலக்குவது சகஜமான ஒன்று தான்.அந்த வகையில் லேட்டஸ்ட் கலக்கல் சொர்ணமான மால்யாவின் சிடிதானாம்.

பார்க்க சொர்ணமால்யாவைப் போலவே இருக்கும் அச்சு அசல் பெண்ணை வைத்து இந்த நீலப் படத்தை சூட்செய்து தமிழகத்தில் ரவுண்டில் விட்டிருக்கிறார்கள்.

குளோஸ்-அப்களில் மட்டும் கிராபிக்ஸ் மூலம் சொர்ணமால்யாவின் முகத்தை மார்பிங் செய்து ஒட்டியுள்ளதாம்இந்த ப்ளு பிலிம் கும்பல். இதன்மூலம் அது நிச்சயம் சொர்ணமால்யா தான் என்று நம்ப வைக்கவும்முயன்றிருக்கிறார்கள்.

காட்சிகள் படு சூடாக இருப்பதால், தமிழகத்தில் இந்த சிடியும் குட்டி மேல் குட்டி போட்டு மிக வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறதாம்.

கோலிவுட்டுக்கு பிரதான எதிரியும் திருட்டு விசிடியின் தலைமையகமுமான பர்மா பஜார் பகுதியில் இருந்து தான்இந்த சொர்ணா சிடியும் கிளம்பியதாக சொல்கிறார்கள்.

சொர்ணமால்யாவின் காதுக்கும் இந்தத் தகவல் போயுள்ளதாம். என்ன செய்வதென்று தெரியாமல் கையைப்பிசைந்து கொண்டுள்ளாராம் இப்போது மலையாளத்தில் சில படங்களில் நடித்து வரும் சொர்ணா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil