ஐ இந்தி ஆடியோவை வெளியிடுபவர் சில்வஸ்டர் ஸ்டல்லோனாம்!

By Shankar

ஐ ஆடியோ வெளியீடு தொடர்பான அடுத்த செய்தி இது. அர்னால்ட், ஜாக்கி சான் வரிசையில் அடுத்து இணையப் போகிறவர் ஹாலிவுட்டின் 'ராம்போ' சில்வெஸ்டர் ஸ்டல்லோன்!

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ஐ படத்தின் தமிழ் பாடல்களை ஹாலிவுட் நடிகரும் கலிபோர்னியாவின் முன்னாள் ஆளுநருமான அர்னால்ட் ஷ்வார்ஷநெக்கர் வெளியிடுவார் என அறிவித்தனர். அவரும் வந்தார். ஆடியோவைவெளியிடாமல் பாதியிலேயே போய்விட்டார்.

Sylvester Stallone to launch Hindi I audio

அடுத்து இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பின் பாடல்களை வரும் அக்டோபர் 2-ம் தேதி ஹைதராபாதில் ஜாக்கி சான் வெளியிடுவார் என்று அறிவித்துள்ளனர்.

அடுத்து ஐ படத்தை இந்தியிலும் டப் செய்து வெளியிடப் போகிறார்களாம். ஷங்கர், ஏ ஆர் ரஹ்மான் மற்றும் படத்துக்கு கிடைத்துள்ள பெரிய பப்ளிசிட்டி காரணமாக இந்தியிலும் படம் பேசப்படும் என நம்புகிறார்கள்.

எனவே இந்திப் பாடல் வெளியீட்டை மிகப்பெரிய நிகழ்வாக செய்யவிருக்கிறார்கள். ஹாலிவுட்டின் பிரபல நடிகர் சில்வெஸ்டர் ஸ்டலோனை அழைத்து வந்து மும்பையில் இந்த விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X