பெண் குரலில் பேசி அசத்த இருக்கிறார் வைபவ்

சென்னை : வைபவ் மற்றும் நந்திதா நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் டாணா. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது இதில் படக்குழுவினர் மற்றும் திறை உலகினர் பலர் கலந்து கொண்டனர்.

வைபவ் தமிழில் வளர்ந்து வரும் ஒரு நடிகர்.தெலுங்கு சினிமாவில் அறிமுகமானலும் தமிழ் படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர்.
இயக்குனர் வெங்கட் பிரபு இவரை தமிழில் அறிமுகம் செய்து வைத்தார்.
வெங்கட் பிரபுவின் நண்பர்களில் இவரும் ஒருவர்.

taana is new tamil movie which is ready for release 2020 january

இவர் அஜித் உடன் நடித்த மங்காத்தா படம் மூலமாக மிகவும் பிரபலமானார்.
இப்படத்திற்கு முன்பாக கடந்த வருடம் இவர் நடித்த சிக்சர் படம் வெளியானது.
தற்போது இவர் நடித்து இருக்கும் படம் டாணா இதற்கு அர்த்தம் போலீஸ் காரன் என்பதாகும்.

taana is new tamil movie which is ready for release 2020 january

ஹீரோவின் குரல் பெண் குரலாக இருக்கும் பல சீன்களில் இது படத்தின் ஸ்கிரிப்ட் படி அமைந்தது. நாங்கள் எதுவும் செய்யவில்லை. படத்தை பற்றி தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் பேசுவதை வைத்து பார்க்கும்போது படத்தில் எதோ ஒரு சர்ப்ரைஸ் ஒளிந்துள்ளது. படத்தில் காமெடிக்கு யோகி பாபு உள்ளார் அதனால் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது.

taana is new tamil movie which is ready for release 2020 january

படம் வரும் 24 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X