»   »  பிகினி... முத்தக்காட்சிகள்... பட்டையைக் கிளப்பும் டாப்ஸி!

பிகினி... முத்தக்காட்சிகள்... பட்டையைக் கிளப்பும் டாப்ஸி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : டேவிட் தவான் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் 1997-ம் ஆண்டு வெளியான ஜுட்வா படத்தின் இரண்டாம் பாகம் தான் ஜுட்வா 2. முதல் பாகத்தில் கரிஷ்மா கபூர், ரம்பா ஆகியோர் நடித்தனர்.

இரண்டாம் பாகத்தை டேவிட் தவான் இயக்க அவரது மகன் வருண் தவான் ஹீரோவாக நடித்திருக்கிறார். டாப்ஸி மற்றும் ஜாக்குலின் பெர்ணான்டஸ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர். இந்தப் படம் செப்டம்பர் 29-ம் தேதி வெளியாக இருக்கிறது.

 Taapsee goes glamourous for Judwaa 2

'வை ராஜா வை' படத்திற்குப் பிறகு தமிழ், தெலுங்கில் படங்கள் இல்லாதபோதும் இந்தியில் நடித்துவருகிறார் நடிகை டாப்ஸி. இப்போது 'ஜுட்வா 2' படத்தில் படு கவர்ச்சியான ரோலில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.

 Taapsee goes glamourous for Judwaa 2

இந்தப் படத்தில் பிகினி காட்சிகளில் நடித்திருக்கிறார் டாப்ஸி. அதுதவிர வருண் தவான் உதட்டோடு உதடாக முத்தமிடும் சில காட்சிகளிலும் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினாக வரும் ஜாக்குலின் பெர்ணான்டஸும் இதேமாதிரியான காட்சிகளில் நடித்திருக்கிறார்.

 Taapsee goes glamourous for Judwaa 2
Read more about: tapsee டாப்ஸி
English summary
Tapsee goes all glamorous in 'judwaa 2' directed by david dhavan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil