அட நம்ம டாப்சியா இது.. வெள்ளாவில வச்சு வெளுத்தப் பொண்ணு இப்டி மாறிடுச்சே.. என்னா அர்ப்பணிப்பு!

தமிழ் இயக்குநர் எழுதிய தடகள வீராங்கனை பற்றிய உண்மை கதை, டாப்ஸி நடிப்பில் பாலிவுட்டில் படமாகிறது.

Recommended Video

தமிழ் இயக்குநர் எழுதிய தடகள வீராங்கனை பற்றிய உண்மை கதையில் டாப்ஸி-வீடியோ

சென்னை: தடகள வீராங்கனை பற்றி தமிழ் திரைப்பட இயக்குனர் எழுதிய கதையில் நடிக்கிறார் டாப்சி.

தமிழில் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமான டாப்சி, இந்தி தற்போது பிஸியான நடிகை. குறிப்பான ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கங்கனா ரனாவத் மாதிரியான ஒரு இடத்தை பெருவார் என எதிர்பார்க்கப்படும் அளவுக்கு இருக்குகிறது டாப்சியின் வளர்ச்சி.

Taapsee Pannu to act as a athelet in Rashmi Rocket

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான படம் மிஷன் மங்கள். இப்படம் வசூல் மழை பொழிந்தது.

இந்நிலையில் டாப்சி அடுத்ததாக ராஷ்மி ராக்கெட் என்ற படத்தில் நடிக்கிறார். இதில் அவர் தடகள வீராங்கனையாக நடிக்கிறார். படத்தின் மோஷன் போஸ்டரை டாப்ஸி தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது ஒரு உண்மை கதை. ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து தடகள போட்டிகளில் சாதித்த வீராங்கனை பற்றி இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதிய கதை தான் ராஷ்மி ராக்கெட். இப்படத்தை ஆகார்ஷ் குரானா இயக்குகிறார். அனிருத்தா குஹா திரைக்கதை அமைத்துள்ளார். ராஷ்மி ராக்கெட் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

இப்படத்திற்காக தனது தோற்றத்தையே முழுவதுமாக மாற்றி இருக்கிறார் டாப்சி. அவரது அர்ப்பணிப்பைப் பார்த்து ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: taapsee டாப்சி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X