இந்த நடிகையின் மகன் முடிவெட்டியது பெரிய நியூஸாகிவிட்டது

By Siva

மும்பை: தைமூர் பற்றி நடிகை சாரா அலி கான் கூறியது மிகச் சரியே.

பாலிவுட் நடிகர் சயிப் அலி கான், நடிகை கரீனா கபூரின் மகனான 2 வயது தைமூர் அலி கானுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அந்த குட்டிப் பையன் வீட்டை விட்டு வெளியே வந்தால் அவரை புகைப்படம் எடுக்க பலர் காத்துக் கிடக்கிறார்கள்.

Taimur Ali Khan in news for his spikes

என் தம்பி தைமூர் வீட்டை விட்டு வெளியே வந்தாலே செய்தி தான் என்று நடிகை சாரா அலி கான் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அவர் கூறியது மிகவும் சரி.

தற்போது தைமூர் ஸ்பைக் வைத்து தனது ஹேர்ஸ்டைலை மாற்றியிருக்கிறார். இந்தி ஊடகங்கள், பொள்ளாச்சி பயங்கரத்தை பார்த்தும் பார்க்காதது போன்று இருக்கும் தேசிய ஊடகங்கள் எல்லாம் அதை செய்தியாக வெளியிட்டுள்ளன.

தைமூர் நின்றால் நியூஸ், நடந்தால் நியூஸ், அழதால் நியூஸ் என்றாகிவிட்டது. இந்த காரணத்தால் மகனை இங்கிலாந்துக்கு அனுப்பி படிக்க வைக்க திட்டமிட்டுள்ளார் கரீனா.

மும்பை பள்ளியில் படிக்க வைத்தால் புகைப்படக் கலைஞர் தைமூர் பின்னாலேயே சுற்றுவார்கள் என்பதால் கரீனா இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X