அஜித்தை இயக்கப்போகும் கேஎஸ் ரவிக்குமார்.. ரசசியமா வேலை நடக்குதாமே.. இன்று முதல் டாக்கிங் டூ மச்!

சென்னை: நடிகர் அஜித்தை வைத்து இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Recommended Video

THALA AJITH NEXT MOVIE DIRECTOR REVEALED | TALKING 2 MUCH | EPISODE-1 | FILMIBEAT TAMIL

தமிழ் சினிமாவில் நாள்தோறும் ஏராளமான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அவற்றில் குறிப்பிட்ட சில முக்கிய நிகழ்வுகளை முழு விபரத்துடனும் விவாதத்துடனும் கொடுக்கும் முயற்சியில் ஒன் இந்தியா தமிழ் தளம் இறங்கியிருக்கிறது.

Talking 2 much is lauching on One india Tamil from today

அதன் படி டாக்கிங் 2 மச் என்ற நிகழ்ச்சி வாயிலாக மீரான் மகதி மற்றும் வினோத் ஆகியோர் தமிழ் திரைத்துறையின் முக்கிய தகவல்கள் விவாதத்தின் அப்படையில் கொடுத்துள்ளனர். அதில் கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்த் நிகழ்த்திய செய்தியாளர் சந்திப்பு, அதற்கு ரியாக்ட் செய்த வடிவேல் என அந்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

Talking 2 much is lauching on One india Tamil from today

இதேபோல் உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் குறித்த மீம்ஸ்கள், கமல் ரசிகர் நடத்திய போட்டோ ஷுட், தாராள பிரபு மற்றும் வால்டர் படங்கள் குறித்த விமர்சனங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், அஜித்தை வைத்து இயக்க உள்ள படம் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X