முதலில் ஸ்ரீதேவி மாதிரி, அப்புறம் ஸ்ரீதேவியாகவே மாறத் துடிக்கும் தமன்னா

By Siva

சென்னை:ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசைப்படுகிறார் தமன்னா.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் மரணம் அடைந்தார் ஸ்ரீ தேவி. அவருக்கு மகாராஷ்டிரா மாநில அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு குறித்து ஆவணப்படம் எடுக்க அவரின் கணவர் போனி கபூர் திட்டமிட்டுள்ளார்.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவியை பற்றி எடுக்கும் ஆவண படத்திற்காக ஸ்ரீதேவி, ஸ்ரீ மேடம், ஸ்ரீ ஆகிய மூன்று தலைப்புகளை பதிவு செய்து வைத்துள்ளார் போனி கபூர். இந்நிலையில் தமன்னாவுக்கு ஸ்ரீதேவியாக நடிக்கும் ஆசை வந்துள்ளது.

தமன்னா

தமன்னா

பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிக அளவில் எடுக்கப்படுகிறது. அந்த படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதை பார்த்து தான் தமன்னாவுக்கு ஸ்ரீதேவியாக நடிக்கும் ஆசை வந்துள்ளது. ஸ்ரீதேவி மட்டும் அல்ல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவாக நடிக்கும் ஆசையும் ஏற்பட்டுள்ளது.

சில்க்

சில்க்

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து பெயர் வாங்கினார் வித்யா பாலன். நடிகையர் திலகம் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷை அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தி

இந்தி

பாலிவுட் சென்ற ஸ்ரீதேவிக்கு முதன்முதலில் ஹிட்டான படம் ஹிம்மத்வாலா. அந்த படத்தின் ரீமேக்கில் ஸ்ரீதேவியின் கதாபாத்திரத்தில் நடித்தவர் தமன்னா என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X