மும்பை தொழிலதிபருடன் திருமணம்? நடிகை தமன்னா என்ன சொல்றாரு பாருங்க..!

Recommended Video

மும்பை தொழிலதிபருடன் திருமணம்? | Actress Tamanna marriage

சென்னை: திருமணம் பற்றி பரவிய வதந்திகளுக்கு நடிகை தமன்னா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தமன்னா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

Tamanna puts full stop for rumors on marriage

தமிழில் தமன்னா நடித்துள்ள மெட்ரோமாக்ஸ் படம் வரும் 11ம் தேதி திரைக்கு வருகிறது. சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி, விஷால் ஆக்ஷன் அகிய திரைப்படங்களும் ரிலீசாக உள்ளன.

இந்நிலையில் தமன்னாவுக்கும், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் திருமணத்திற்கு பிறகு அவர் நடிப்பதில் இருந்து ஒதுங்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

Tamanna puts full stop for rumors on marriage

இந்நிலையில் இந்த செய்தி வதந்தி என தமன்னா விளக்கம் அளித்துள்ளார். நடிப்பதில் இருந்து தான் ஒதுங்கிவிடவில்லை என்றும், சிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திருமணம் செய்துகொள்ளும் மனநிலைக்கு நான் வரவில்லை என்றும் தமன்னா கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X