Lust Stories 2: ஆபாசக் காட்சிகள் இருக்கும்னு பயப்படாதீங்க.. திடீரென தில் ராஜுவாக மாறிய தமன்னா!

சென்னை: நடிகை தமன்னா, கஜோல், மிருணாள் தாகூர் மற்றும் தமன்னாவின் காதலர் விஜய் வர்மா நடித்துள்ள லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ஜூலை 29ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இந்நிலையில், நடிகை தமன்னா புதிய விளம்பரம் ஒன்றை அந்த ஆந்தாலஜிக்காக வெளியிட்டுள்ளார்.

அதில், ஆரம்பத்திலேயே தமன்னா மற்றும் விஜய் வர்மாவின் கில்மா காட்சி இடம் பெற அதை பாஸ் செய்து விட்டு தமன்னா கொடுத்துள்ள அடடே விளக்கம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

Tamannaah Bhatia alerts fans about Lust Stories adult content

உச்சகட்ட ஆபாசம்: நடிகை தமன்னா நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியான ஜீ கர்தா வெப்சீரிஸில் நடிகை தமன்னா பாலிவுட் நடிகர்களுடன் டாப்லெஸ் ஆக உறவுக் கொள்ளும் படுக்கையறை காட்சிகளில் நடித்து பகீர் கிளப்பினார்.

இதுநாள் வரை ஹீரோக்களுக்கு முத்தம் கொடுத்துக் கூட நடிக்க மாட்டேன் என விரதமிருந்து வந்த தமன்னாவா இப்படி மாறிட்டாரு என ஏகப்பட்ட ட்ரோல்கள் பறந்தன.

விஜய் வர்மாவுடன் லிப் லாக்: 15 வயதிலேயே சினிமாவில் ஹீரோயின் ஆன தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி என ஏகப்பட்ட மொழிகளில் நடித்து வந்தாலும், எந்த ஹீரோவுக்கும் லிப் லாக் அடித்ததில்லை.

இந்நிலையில், விஜய் வர்மாவை காதலித்து வரும் தமன்னா முதன்முறையாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ள லஸ்ட் ஸ்டோரீஸ் ஆந்தாலஜியில் சும்மா வளைச்சு வளைச்சு விஜய் வர்மாவுக்கு லிப் லாக் கிஸ் கொடுத்துள்ளார்.

ஆபாசம் மட்டும் இல்லை: ஜீ கர்தா வெப்சீரிஸ் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி நடிகை தமன்னாவுக்கு எதிராக கடுமையாக விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ள லஸ்ட் ஸ்டோரீஸ் 2 காமக் கதைகள் என டைட்டிலே வைக்கப்பட்டுள்ள நிலையில், யாராவது வீட்டுக்கு வந்தா உடனே பாஸ் பண்ணிட்டு போக வேண்டாம்.

அந்த அளவுக்கு இதில், வெறும் ஆபாசக் காட்சிகள் மட்டுமே நிறைந்திருக்கவில்லை. அம்மாவின் பாசம், சென்டிமென்ட், டிராமா என பல விஷயங்கள் உள்ளன. பேருக்குத்தான் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 உள்ளே ஒரு பிட்டும் இல்லை என்கிற ரேஞ்சுக்கு விளம்பரம் செய்துள்ளார்.

தில் ராஜுவாக மாறிய தமன்னா: அம்மா சென்டிமென்ட் வேணுமா இருக்கி, பாசம் வேணுமா இருக்கி.. எமோஷன் வேணுமா இருக்கி, டிராமா வேணுமா இருக்கி என தமன்னாவின் விளம்பரத்துக்கு கீழ் பலரும் என்ன திடீரென தில் ராஜுவாக மாறிவிட்டார் தமன்னா என கிண்டல் அடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X