Tamannaah Bhatia: ஆபாசத்தின் உச்சத்திற்கே சென்ற தமன்னா.. படுக்கையறை காட்சி தீயாய் பரவுது!

சென்னை: நடிகை தமன்னா நெட்பிளிக்ஸில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 மற்றும் அமேசான் பிரைமில் ஜீ கர்தா என ஓடிடியில் ஆபாசத்தின் உச்சத்திற்கே சென்றுள்ள நிலையில், அவரது படுக்கையறை காட்சிகள் இணையத்தில் #TamannaahBhatia என டிரெண்டாகி வருகிறது.

தமிழில் வெளியான நவம்பர் ஸ்டோரீஸ் ஓடிடியில் சுடிதார் அணிந்து கொண்டு ஹோம்லி பெண்ணாக நடித்த தமன்னாவா இது என ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் வாயடைத்துப் போகும் அளவுக்கு இந்தி வெப்தொடரில் எல்லை மீறி நடித்துள்ளார்.

Tamannaah Bhatia erotica bed scenes trending in social media

சமந்தா, ராஷி கன்னா என பல முன்னணி நடிகைகள் ஓடிடிக்காக ஆபாச காட்சிகளில் நடித்து வரும் நிலையில், அந்த வரிசையில் நடிகை தமன்னாவும் அடுத்தடுத்து 2 ஓடிடி தொடர்களில் நடித்து ரசிகர்களை திணறடிக்க உள்ளார்.

அமேசான் பிரைமில் தமன்னா ஆட்டம்: நடிகை தமன்னா தமிழில் அறிமுகமான கேடி படத்திலேயே ஹாட்டான வில்லியாகத்தான் அறிமுகமானார். ஏகப்பட்ட படங்களில் கவர்ச்சியாக நடித்தாலும், ஒரு கோட்டைத் தாண்டாமல் நடித்து வந்தார். ஆனால், ஓடிடிக்கு எந்தவொரு சென்சார் தடையும் இல்லாத நிலையில், எல்லை மீறிய கவர்ச்சியை அமேசான் பிரைம் ஓடிடிக்காக அள்ளிக் கொடுத்துள்ளார் தமன்னா.

Tamannaah Bhatia erotica bed scenes trending in social media

தாஜ் வெப்சீரிஸில் லீடு ரோலில் நடித்த ஆசிம் குலாட்டி உடன் தான் இந்த Jee Karda ஓடிடி படைப்பில் நடித்துள்ளார் தமன்னா.

எல்லைமீறிய படுக்கையறை காட்சிகள்: நடிகை தமன்னாவின் ஆடைகளை களைந்து எல்லைமீறிய உடலுறவு காட்சிகளில் நடித்து ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார் தமன்னா. பாகுபலி படத்தின் பாடலில் பிரபாஸ் தமன்னாவின் ஜாக்கெட்டை கழட்ட டாப்லெஸ் ஆக இலை மறை காய் மறையாக காட்சிகள் அமைந்த போதே பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், ஜெயிலர் பட நடிகை தற்போது பாலிவுட்டில் படு போல்டாக நடித்து பதை பதைக்க வைத்துள்ளார்.

Tamannaah Bhatia erotica bed scenes trending in social media

ஒரே லஸ்ட் ஸ்டோரீஸா இருக்கே: அமேசான் பிரைமில் இந்தளவுக்கு ஹாட்டாக நடித்துள்ள நடிகை தமன்னா அடுத்ததாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ள லஸ்ட் ஸ்டோரீஸ் 2விலும் ஆபாசத்தின் உச்சத்திற்கே சென்று நடித்துள்ளார்.

அடுத்தடுத்து கவர்ச்சியில் தாராள விருந்து வைத்து ஓடிடி ரசிகர்களை உருக வைக்க ரெடியாகி விட்டார் தமன்னா. இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள தமன்னா தமிழ் சினிமா ரசிகர்களையும் சீக்கிரமே குஷிப்படுத்த காத்திருக்கிறார்.

Tamannaah Bhatia erotica bed scenes trending in social media

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X