ஹிருத்திக்கின் பாராட்டு.. வானத்தில் மிதக்கும் 'தேவதை' தமன்னா!

By Mayura Akilan

தென்னிந்தியாவில் வெற்றிக் கொடி ஏற்றிய நடிகைகள் பாலிவுட் போவது இப்போது அதிகரித்து வருகிறது. அசின், இலியானாவைத் தொடர்ந்து இப்போது தமன்னாவும் பாலிவுட் உலகில் காலடி வைத்திருக்கிறார்.

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தமன்னாவைப் பார்த்து பார்பி கேர்ள் என்று புகழ்ந்தாராம். அதை கேட்டதில் இருந்து வானத்தில் மிதக்கிறார் தமன்னா.

கடந்த ஆண்டு தமிழில் அவ்வளவாக படம் எதுவும் அமையாவிட்டாலும் இந்த ஆண்டில் வெளியாக உள்ள அஜீத் உடனான படம் நல்ல பெயரை பெற்றுத் தரும் என்று நம்புகிறார். அவர் பாலிவுட் போனால் என்ன அவருக்கு பிடித்த விசயங்களை தெரிந்து கொள்ளுங்களேன்.

தென்னிந்திய உணவு பிடிக்கும்

தென்னிந்திய உணவு பிடிக்கும்

தமன்னாவிற்கு இட்லி, தோசை, பொங்கல் போன்ற தென்னிந்திய உணவுதான் பிடிக்குமாம். சென்னை வந்தால் ஸ்பெசலாக சாப்பிடுவது இவைகளைத்தானம்.

சிக்கன் சமைக்கும் தேவதை

சிக்கன் சமைக்கும் தேவதை

இதுவரை சாப்பிட்டு மட்டுமே பழகிய தமன்னா இப்போதுதான் சமைக்கவும் கற்றுக் கொண்டு வருகிறாராம் சிக்கன் சூப்பராக சமைப்பாராம்(டேஸ்ட் பாக்கலாமா?)

ஸ்ரீதேவி ரொம்ப பிடிக்கும்

ஸ்ரீதேவி ரொம்ப பிடிக்கும்

தமன்னாவின் மனதிற்கு பிடித்த நாயகி ஸ்ரீதேவி. ஹிந்தியில் அவர் நடித்து சூப்பர் ஹிட் ஆன ஹிமத்வாலா ரீமேக் ஆகிறது. அதில் தமன்னா நடிக்கிறார் என்பதுதான் விசேசம்.

வானத்தில் மிதக்கும் தமன்னா

வானத்தில் மிதக்கும் தமன்னா

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனை பெண்கள் சைட் அடிக்கிறார்கள். ஆனால் அவர் தமன்னாவைப் பார்த்து பார்பி பொம்மை என்று புகழ்ந்தது முதல் வானத்தில் மிதக்கிறார் தமன்னா.

அனுஷ்காவின் நட்பு

அனுஷ்காவின் நட்பு

சினிமா நடிகைகள் அதிக அளவில் யாருடனும் நட்பு பாராட்ட மாட்டார்கள். ஆனால் தமன்னா அனுஷ்காவுடன் நட்பு பாராட்டி வருகிறார். அவரது நட்பு கிடைத்த பிறகுதான் சினிமா பற்றிய பல ரகசியங்கள் தெரியவந்தது என்கிறார் தமன்னா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X