அப்பா– மகனுடன் ஜோடி சேரும் தமன்னா!

By Mayura Akilan

கிளாமர் குயின் தமன்னா சிரஞ்சீவி அவரது மகன் ராம்சரன் தேஜா ஆகியோருக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹிம்மத்வாலா படத்தின் மூலம் பாலிவுட்டில் நல்ல இடத்தைப் பிடித்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்த தமன்னா, அந்தப் படம் ஊத்திக் கொண்டதால் மீண்டும் தென்னக சினிமா உலகத்தின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார்

இப்போது தெலுங்கில் இளம் நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. அதோடு அந்த இளம் நடிகர்களின் அப்பாக்களான மிகப்பெரிய ஸ்டார் நடிகர்களுடன் நடிக்க தமன்னாவிற்கு வாய்ப்பு வருகிறதாம்.

ராம் சரண் தேஜா – சிரஞ்சீவி

ராம் சரண் தேஜா – சிரஞ்சீவி

சீரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா உடன் தமன்னா விற்கு நடிக்க வாய்ப்பு வருகிறது. அதேபோல சிரஞ்சீவியின் 150 வது படத்திலும் நடிக்க இருக்கிறாராம் தமன்னா.

நாக சைதன்யா – நாகர்ஜூனா

நாக சைதன்யா – நாகர்ஜூனா

நாகசைதன்யா உடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் தமன்னா அவரது அப்பா நாகர்ஜூனா உடனும் ஜோடி சேர ஆசைப்படுகிறாராம்.

அதிக கவர்ச்சியில் தமன்னா

அதிக கவர்ச்சியில் தமன்னா

தமிழில் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக நடித்தாலும் தெலுங்கில் அதீத கவர்ச்சியில் நடிப்பதாலேயே தெலுங்கு இளம் நடிகர்களின் பார்வை தமன்னாவின் பக்கம் திரும்பியுள்ளதாம்.

அல்லு அர்ஜூன் – பிரபாஸ்

அல்லு அர்ஜூன் – பிரபாஸ்

ஆந்திராவின் மாஸ் ஸ்டார்களாக உள்ள ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜூன், பிரபாஸ் போன்ற நடிகர்களுக்கும் தமன்னா டார்லிங்காக இருக்கிறாராம்.

அக்கினேனி நாகேஸ்வரராவ் – தமன்னா

அக்கினேனி நாகேஸ்வரராவ் – தமன்னா

நாகசைதன்யா, நாகர்ஜூனா மட்டுமல்லா நாகர்ஜூனாவின் அப்பா அக்கினேனி நாகேஸ்வரராவ் உடன் கூட 25 வயதான இளம் தமன்னா நடிக்க ரெடி என்கின்றனர் தெலுங்குப் பட உலகினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X