அந்த ஷார்ட் பிலிம் ஞாபகம் இருக்கா.. "லட்சுமி".. ஆமா.. அவருக்கு கல்யாணம் ஆயிருச்சாம்!

Recommended Video

அந்த ஹாட் பிலிம் நடிகைக்கு கல்யாணம் ஆயிருச்சாம்-வீடியோ

சென்னை நடிகை லக்ஷ்மி பிரியாவுக்கு திருமணம் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான லக்ஷ்மி பிரியா இயக்குநர் மகிழ்திருமேனியின் முன்தினம் பார்த்தேனே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் லக்ஷ்மி.

நயன்தாராவுடன்

நயன்தாராவுடன்

தமிழில் சுட்டக்கதை என்ற படத்தில் லீடிங் ரோலில் நடித்திருந்தார் லக்ஷ்மி பிரியா. தொடர்ந்து பல மலையாளப் படங்களில் நடித்துள்ள லக்ஷ்மி பிரியா நயன்தாராவுடன் மாயா படத்தில் நடித்திருந்தார்.

லக்ஷ்மி குறும்படம்

லக்ஷ்மி குறும்படம்

இவர் படங்களில் நடித்து பிரபலமானதை விட, குறும்படத்தின் மூலம் பிரபலமானதுதான் அதிகம். லக்ஷ்மி என்ற குறும்படத்தில் ரயிலில் அறிமுகமான நண்பருடன் சென்று அவரது அறையில் தங்குவது போன்ற கதையில் நடித்திருப்பார்.

அள்ளிய வியூஸ்

அள்ளிய வியூஸ்

தொடர்ந்து கணவருடன் படுக்கையறை காட்சியிலும் படு தைரியமாக நடித்திருப்பார் லக்ஷ்மி. யூட்யூப்பில் வெளியான இந்த குறும்படம் அதிக வியூஸ்களை அள்ளினாலும் பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

திருமணம்

திருமணம்

குறிப்பாக, படுக்கையறை காட்சியில் நடித்த லக்ஷ்மியின் கதாப்பாத்திரத்தை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் நடிகை லக்ஷ்மி பிரியாவுக்கு திருமணம் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எழுத்தாளர்

எழுத்தாளர்

வி.வி.எஸ். லக்ஷ்மனின் 281 மற்றும் அதற்கு அப்பால் போன்ற பல புத்தகங்களின் எழுத்தாளரும், விவரிப்பாளருமான வெங்கடராகவன் சீனிவாசனை திருமணம் செய்து கொண்டுள்ளார். லக்ஷ்மி பிரியாவின் அடுத்த திரைப்படம் வசந்தின் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X