Don't Miss!
- News
அந்த வீட்டுல என்னமோ நடக்குது.. ரெய்டில் காத்திருந்த ஷாக்.. வசமாக சிக்கிய அதிமுக மகளிரணி ‘புள்ளி’!
- Automobiles
டாடா வயிற்றில் புளியை கரைக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... அஞ்சு நாளில் இவ்ளோ பேர் புக்கிங் பண்ணீட்டாங்களா!
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
ஆளை மயக்கும் விஜே மகேஸ்வரி..ஹாட் போட்டோவை பார்த்து சொக்கிப்போன ஃபேன்ஸ்!
சென்னை : விஜே மகேஸ்வரியின் கவர்ச்சி போட்டோவை ரசிகர்கள் ரசித்து பார்த்து ஏக்க பெருமூச்சுவிட்டு வருகிறார்கள்.
சன் மியூசிக் தொலைக்காட்சி ஆரம்பித்த போது தொகுப்பாளராக அறிமுகமானவர் விஜே மகேஸ்வரி. 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே, ஆங்கரிங் ஆடிஷனுக்கு சென்று அதில் தேர்வாகி சன் மியூசிக்கில் விஜே ஆனார்.
கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக விஜேவாக இருந்த மகேஸ்வரி, திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து சற்று ஒதுங்கி இருந்தார்.
மகேஸ்வரியின் மானத்தை வாங்கிய மாஸ்டர்.. தொடை தெரியுதுன்னு டவுசர் போட்டு சுத்துறவங்க சொல்லலாமா?

பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிகள் 21 போட்டியாளர்களில் ஒருவராக வீட்டிற்குள் நுழைந்த விஜே மகேஸ்வரி, பிக் பாஸ் வீட்டில் ஒரு வலுவான போட்டியாளராக இருந்தார். இரண்டாவது வாரத்திலேயே நாமினேஷன் லிஸ்டில் மகேஸ்வரியின் பெயர் வந்தபோது, அவர் கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டு, சாந்தி வெளியேற்றப்பட்டார்.

சிறப்பாக விளையாடினார்
இதனால் மன உளைச்சலில் இருந்த மகேஸ்வரி, மக்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்று அழுது புலம்பினார். இதையடுத்து,விளையாட்டில் கவனத்தை செலுத்திய மகேஸ்வரி டான்ஸ் டாஸ்க், பொம்மை டாஸ்க், போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்டு பெஸ்ட் போட்டியாளர் என்ற பெயரையும் எடுத்தார்.

ரசிகர்கள் ஏமாற்றம்
இதையடுத்து, நாமினேஷன் லிஸ்டில் வந்த மகேஸ்வரி 28 நாட்களிலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். ஒரு வலுவான போட்டியாளராக இருந்த மகேஸ்வரி வெளியேறியது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையே கொடுத்தது எனலாம். கதிரவன், ராம், ராபர்ட் மாஸ்டர் வீட்டில் எதுவுமே செய்யாமல் இருந்த போது மகேஸ்வரி வெளியேறியது ரசிகர்களை கவலை அடையச் செய்தது.

கதிரவன் மேலத்தான் க்ரஷ்
இதையடுத்து பேட்டி அளித்த மகேஸ்வரி, பிக் பாஸ் வீட்டில், சிறந்த போட்டியாளராக அசீம் இருக்கிறார் என்றும், ஜனனியை எப்போதும் நம்பவே முடியாது என்றும் கூறியிருந்தார். விஜே கதிரவன் மேலத்தான் க்ரஷ் இருந்துச்சு, அமைதியாக அப்படியே க்யூட்டா இருக்கும் பையனை யாருக்குத்தான் பிடிக்காது என்று கூறியிருந்தார்.

விஜய் டிவி ஷோவில்
தற்போது விஜய் தொலைக்காட்சியில் மெட்டி ஒலி சாந்தி, அசல் கோலாருடன் இணைந்து ஊ சொல்றியா...ஊ ஊ சொல்றியா என்ற விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சி இன்று இரவு 8 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

கிளாமர் போட்டோஸ்
நடிகை விஜே மகேஸ்வரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு கணிசமான பாலோவர்ஸ் அதிகரித்துள்ளனர். இதையடுத்து, அவர் ஏற்கனவே அப்லோடு செய்திருந்த கவர்ச்சி போட்டோவை ரசிகர் தோண்டி எடுத்து அதை வைரலாக்கி வருகின்றனர்.