VJ Anjana: ஜாக்கெட் போடாமல்.. முந்தானையை முன் பக்கம் போட்டு டூமச் கிளாமரில் அஞ்சனா!
சென்னை: தொகுப்பாளினி VJ அஞ்சனா ஜாக்கெட் போடாமல் டூமச் கவர்ச்சியில் இருக்கும் போட்டோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சன் மியூசிக் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் அஞ்சனா.

இவர் கயல் படத்தின் நாயகன் சந்திரனை திருமணம் செய்து கொண்டார்.
தொகுப்பாளினி அஞ்சனா: சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அஞ்சனா. அதன் பின் லைவ் ஷோக்கள், சன் டிவியில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்காணல்கள் என பலவற்றில் ஆஸ்தான ஆங்கராக இருந்தார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். இந்த விருது தொலைக்காட்சிகளில் மிகவும் திறமையானவர்களுக்கு வழங்கப்படும் விருதாகும்

காதல் திருமணம்: கயல் படத்தில் நடித்த சந்திரனை 2016ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். குழந்தை பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து ஓய்வு எடுத்திருந்தார். மீண்டும் மீடியாவிற்குள் நுழைந்த அஞ்சனா, தற்போது யூடியூப் சேனல்களில் பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார்.
போட்டோஷூட்: அஞ்சனாவுக்கு சினிமா வாய்ப்புகள் வந்த போதும் குழந்தை, குடும்பம் ஆன பிறகு சினிமாவில் ஹீரோயினாக நடிப்பதில் விருப்பம் இல்லை என வந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் இருந்த போதும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோஷூட் மூலம் தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 1.4 மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

ஜாக்கெட் போடாமல்: இந்நிலையில் விஜே அஞ்சனா, ஜாக்கெட் போடாமல் முந்தானையை முன் பக்கம் போட்டு டூமச் கிளாமரில் போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பீங்க போல என்றும், என்ன சிம்ரன் இதெல்லாம் என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் அஞ்சனாவை சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வாங்க என்று அவரது ரசிகர்கள் அன்பு கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











