Reshma Pasupuleti: மைண்ட் புல்லா தலைவி தான்… திரும்பி நின்று போஸ் கொடுத்த ரேஷ்மா!

சென்னை : நடிகை ரேஷ்பா பசுபுலேட்டியின் இன்ஸ்டாகிராம் போட்டோவைப் பார்த்து ரசிகர்கள் இதயத்தை பரிசளித்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் பாக்யலட்சுமி தொடரில், ராதா கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார் ரேஷ்மா.

Tamil cinema actress Reshma Pasupuleti latest pics

தற்போது இவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் என்ற சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.

ரேஷ்பா பசுபுலேட்டி: சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த ரேஷ்மா, இணையத்தில் பதிவிடும் போட்டோக்களை பார்த்து பலர் உருவ கேலி செய்து வருகிறார்கள். இதனால், நான் கமெண்டுகளை பார்ப்பதில்லை என்றாலும், சில நேரம் கமெண்டை பார்க்க வேண்டி வந்துவிடும். அதில் பலர் நான் குண்டானது பற்றியும், என் அந்தரங்க உறுப்பு குறித்தும் மோசமாக கமெண்ட் செய்து இருப்பார்கள்.

Tamil cinema actress Reshma Pasupuleti latest pics

இதுதான் காரணம்: அவர்களுக்காகத்தான் இந்த பதில், நான் சினிமாவில் நான் 13 வருடத்திற்கு மேலாக இருப்பதால், உடலில் ஏற்படும் மாற்றங்கள் உங்களுக்கு நன்றாக தெரிகிறது. பெண் வயதிற்கு ஏற்றபடி உடல் எடை அதிகரிக்கும், சிலருக்கு குறையும் இது இயற்கையானது. நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்ததில் இருந்து திடீரென எனக்கு தைராய்டு வந்துவிட்டதால் உடல் எடை அதிகரித்துவிட்டது.

நோ சர்ஜரி : அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக நான் எந்த விதமான சர்ஜரியும் செய்ய வில்லை. என் உடல்நிலை குறித்து பலமுறை விளக்கம் கொடுத்தும் பலர் சர்ஜரி செய்தீர்களா என கேட்கும் போது வருத்தமாக இருக்கிறது. என் பிரச்சனை என்ன என்று பெண்களுக்கு நிச்சயம் புரியும். இதனால், இன்ஸ்டாகிராமில் என் கமெண்ட் பாக்ஸ்சை ஆப் செய்து வைத்திருக்கிறேன் என்று பேசி இருந்தார்.

Tamil cinema actress Reshma Pasupuleti latest pics

திரும்பி நின்னு பக்கா போஸ்: இந்நிலையில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான போஸில் இருக்கும் போட்டோவை அப்லோடு செய்துள்ளார். அந்த போட்டோவில் க்யூட்டாக கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ பதிவிட்ட சில மணிநேரத்திலேயே லைக்குகள் மலைபோல் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X