கதாநாயகி வீட்டு கதவைத் தட்டிய நடிகர்.. வீட்டு வேலை செய்யும் பெண் ஊழியரைப் பார்த்ததும் செய்த சேட்டை!

சென்னை: இந்த நடிகை அண்மையில்தான் காதலனைக் கரம் பிடித்தார். ஆனால் இவரது திருமணத்திற்கு முன்னர் உச்ச நடிகருடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டார். இன்னும் சொல்லப்போனால் அந்த உச்ச நடிகரின் மனைவிக்கு தெரியாத காதலியாக இவரை கிசுகிசுத்தார்கள். இருவரின் நடவடிக்கையும் அப்படித்தான் இருந்தது. இப்படியான நிலையில் நடிகர் கொஞ்சம் ராஜ போதையில் இருக்கும்போது நடிகையின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு நடந்த சம்பவம் தான் ஹைலைட்டே.

நடிகை அண்டை மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாரிசு நடிகை. தனது முதல் படத்தில் வாரிசு நடிகருடன் தான் இவர் நடித்தார். இந்த படம் பெரும் வெற்றி பெறவில்லை என்றாலும் கவனம் பெற்றது. அதன் பின்னர் நடிகை அடுத்தடுத்து தென்னிந்திய மொழிகளில் நடித்தார். ஒரு கட்டத்தில் இவரது படங்கள் தொட்டதெல்லாம் ஹிட் அடித்தது. இப்படியான நிலையில் நடிகை ஒரு உச்சமான வாரிசு நடிகருடன் இரண்டு படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆனார். அதற்குள் நடிகர் இவருக்கு கமிட் ஆனாரா இல்லை நடிகருக்கு இவர் கமிட் ஆனாரா என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு இருவருக்குள்ளும் செம கெமிஸ்ட்ரி.

Tamil Cinema Gossip Actor Who Disappointment Of Her Close Actress Activities

நடிகருக்கு ஷாக்: இப்படியான நிலையில் நடிகரும் நடிகையும் அடிக்கடி மீட்டிங்கில் ஈடுபட்டுள்ளனர். இது நடிகரின் மனைவிக்கு எப்படியோ தெரியவர நடிகரைக் கண்டித்து வைத்துள்ளார். ஆனாலும் நடிகர் நடிகையை விடுவதாக இல்லை. நடிகை தமிழில் மட்டும் இல்லாமல் மற்ற மொழிகளிலும் நடித்து வந்தார். அதிலும் இவரது நடிப்பு மற்றொரு நடிகருடன் செம க்ளோசாக இருந்ததால் நடிகருக்கு இதைப் பார்த்து ஷாக் ஆகிவிட்டது.

அட்வைஸ்: இதனால் ராஜ போதையில் இருந்தபோது வண்டியை நேரடியாக நடிகையின் வீட்டிற்கு விட்டுள்ளார். அங்கு போய் கதவைத் தட்டினால் நடிகை வீட்டில் இல்லை. மாறாக நடிகையின் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த பணிப்பெண்கள் தான் இருந்துள்ளார்கள். இதனால் நடிகர் போதையில் அவர்களிடம், அவ ஏன் அந்த அளவுக்கு க்ளோசா நடிக்கிறா? என்னைய கழட்டிவிட பார்க்குறாளா? அதுவும் இந்த அளவுக்கு கிளாமரா நடிக்க என்ன அவசியம். இனிமேல் இது போல நடிக்க கூடாதுனு சொல்லுங்க" என்று சொல்லி விட்டு சென்றுள்ளார். நடிகர் வந்துவிட்டு அட்வைஸ் செய்துவிட்டுப் போனதை நடிகையிடம் சொல்லியுள்ளார்கள். இதனால் ஷாக் ஆன நடிகை, நாம் இல்லாத போது வீட்டுக்கு வரும் அளவுக்கு ஆகிவிட்டது. இனி அவர் சரிப்பட்டு வரமாட்டார் என கழட்டி விட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X