சினிமா செய்திகள் இன்று LIVE : முத்து முதல் கான்ஜுரிங் கண்ணப்பன் வரை.. ரசிகர்கள் விமர்சனம்!
சென்னை: தமிழ் சினிமாவில் இன்று ரஜினிகாந்தின் முத்து மற்றும் கமல்ஹாசனின் ஆளவந்தான் உள்ளிட்ட படங்கள் ரீ ரிலீஸ் ஆகி உள்ளன. மேலும், புதிதாக இந்த வாரம் சதீஷ் நடித்துள்ள கான்ஜுரிங் கண்ணப்பன் மற்றும் கார்த்தி நடித்த தீ இவன் உள்ளிட்ட புதிய படங்களும் வெளியாகி உள்ளன.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மற்ற மாவட்ட ரசிகர்கள் மட்டுமே புதிய படங்களுக்கு ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று வெளியான படங்களுக்கு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இந்த படங்களுக்கு கொடுத்துள்ள விமர்சனங்கள் குறித்து இந்த பக்கத்தில் பார்க்கலாம்..

Dec 8, 2023 6:33 PM
ரசிகர்களுடன் முத்து FDFS பார்த்த மீனா
Dec 8, 2023 5:48 PM
முத்து - ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட்!
Dec 8, 2023 5:48 PM
குடும்பத்துடன் பார்க்கலாம்!
Dec 8, 2023 5:47 PM
கான்ஜுரிங் கண்ணப்பன் விமர்சனம்!
Comments


Click it and Unblock the Notifications