தமிழ் சினிமா செய்திகள் LIVE: உலகளவில் கூலி ஆல்பத்துக்கு கிடைத்த அங்கீகாரம்.. அனிருத் அதிரடி!

சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான செய்திகளை சூடாகவும் சுவையாகவும் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லைவ் நிச்சயம் உங்களுக்கு உதவும். இந்த வாரம் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அந்த படம் குறித்த தகவல்களையும் இங்கே காணலாம்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், செளபின் சாஹீர், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Tamil Cinema News Today LIVE Updates Latest Tamil Movie News Kollywood Actor and Actress Gossips
Photo Credit:

ரஜினிகாந்தின் கூலி, ஹ்ரித்திக் ரோஷனின் வார் 2 படங்கள் இந்த வாரம் பாக்ஸ் ஆபீஸில் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், தியேட்டர் ஓனர்கள் எல்லாம் செம குஷியாக உள்ளனர். ரசிகர்களும் தாங்கள் சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் தலைவர் படம் பார்க்க செலவு செய்யத் தொடங்கி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X