»   »  திலீப் கைது... தமிழ் ஹீரோக்கள் குஷி!

திலீப் கைது... தமிழ் ஹீரோக்கள் குஷி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாவனா விவகாரத்தில் கைதான பிறகுதான் திலீப்பின் பல முகங்கள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. திரையில் அப்பாவியாக தோன்றும் திலீப் இப்படிப்பட்டவரா? என்று அதிர்ச்சி ஏற்படுகிறது.

Tamil Heroes happy over Dileep's arrest

திலீப்பால் தமிழ் ஹீரோக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் படங்களை கேரளாவில் ரிலீஸ் செய்யவும் தமிழ் ஹீரோக்கள் மலையாள படங்களில் நடிக்கவும் திலீப் தீவிர எதிர்ப்பு காட்டி வந்திருக்கிறார்.

இதனாலேயே திலீப் கைதை அப்பாடா... என்று சந்தோஷமாக கொண்டாடியிருக்கிறார்கள் தமிழ் ஹீரோக்கள்.

English summary
Most of the Tamil heroes are happy with the arrest of Malayalam actor Dileep. Because he is giving trouble to Tamil movies always.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil