தமிழில் ஹிட்டடித்து கன்னடத்தில் சொதப்பிய படங்கள்.. பார்ட் 2.. இன்றைய டாப் பீட்ஸ் 5!

Recommended Video

தமிழில் ஹிட்டடித்து கன்னடத்தில் சொதப்பிய படங்கள்.. பார்ட் 2.. இன்றைய டாப் பீட்ஸ் 5!

சென்னை: தமிழில் இருந்து கன்னடத்திற்கு ட்ராவலாகி இசையில் சொதப்பிய படங்களின் தகவல்கள் இன்றைய டாப் பீட்ஸ் 5ல் வழங்கப்பட்டுள்ளன.

நாள் தோறும் தமிழ் சினிமாவின் அப்டேட்கள் மற்றும் சுவாரசிய தகவல்களை இன்றைய டாப் பீட்ஸ் 5ல் வழங்கி வருகிறார் பிகே. அதன்படி தமிழில் வெற்றி பெற்று கன்னடத்தில் எடுக்கப்பட்ட படங்கள் அங்கு எப்படி சொதப்பின என்பது குறித்த தகவல்களை வழங்கி வருகிறார் பிகே.

Tamil hit movies how did in Kannadam? Todays Top beats 5

இதில் ஏற்கனவே மூன்றாம் பிறை, 7 ஜி ரெயின்போ காலணி, அமர்க்களம், தேவர் மகன், 96 ஆகிய ஐந்து படங்கள் குறித்து ஆராயப்பட்ட நிலையில் இன்று இன்னும் சில படங்கள் குறித்து அலசுகிறார் பிகே.

அதில் பாஸ் என்கிற பாஸ்கரன், அதே கண்கள், சென்னை 28, தினா, எங்கேயும் எப்போதும் ஆகிய படங்கள் கன்னடத்தில் எப்படி சொதப்பப்பட்டன, எவையெல்லாம் தமிழில் இருந்து காப்பியடிக்கப்பட்டன என்பது குறித்த தகவல்கள் கலக்கலாக வழங்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ உங்களுக்காக..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X