கோமாளிக்கு 50 கோடி.. ராக்கர்ஸ் பஞ்சாயத்து.. சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி வர்றாரு!

Recommended Video

இது தமிழ் சினிமாவின் இந்த வார அப்டேட்ஸ் | Local Kai PK

சென்னை: இது தமிழ் சினிமாவின் இந்த வார அப்டேட்ஸ்.

நம்ம வீட்டுப் பிள்ளை ரிலீஸ் ஆகி சூப்பராக ஓடிட்டிருக்கு. இந்த நிலையில் வழக்கம் போல தமிழ் ராக்கர்ஸ் மூலமாக சிக்கல் வந்துள்ளது.. ஆனால் அதையும் தாண்டி படம் நல்லாவே ஓடிட்டிருக்கு.. அது மட்டுமா.. சிவகார்த்திகேயனைப் பிடிக்காத நடிகர்கள் எல்லாம் கூடி ரகசியமாக புலம்பித் தள்ளியுள்ளனராம்.. படத்தின் வெற்றியைப் பார்த்து.. .ஓவர் புகையா இருக்கே!

tamil movies tit bits from pk

அடுத்து.. கோமாளி 50 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாம். படக் குழு செம ஹேப்பியாம். இயக்குநருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளதாம். தனி ஒருவன் படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி படத்துக்கு அதிகம் வசூலான படம் இதுதான்.

அடுத்த ஹாட் செய்தி இதுதான்.. சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் அருள் ஹீரோவாகப் போவதுதான் செம ஹாட் செய்தி. நடிக்கட்டுமே.. இன்னொரு சூப்பர் ஹீரோ வந்தால் தமிழ் சினிமாவுக்கு நல்லதுதானே!

இதுபோல நிறைய டிப்ஸ்.. பாருங்க.

More from Filmibeat

Read more about: filmibeat வீடியோ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X