விறுவிறுப்பான வாக்குப்பதிவு…போட்டிபோட்டி வாக்களித்த பிரபலங்கள் !

சென்னை : நடிகரும் இயக்குனருமான சேரன், நகைச்சுவை நடிகர் சதீஷ்,சாந்தனு பாக்கியராஜ் ஆகியோர் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

Recommended Video

Sivakarthikeyan Cast His Vote | TN Election 2021 | Filmibeat tamil

தமிழகத்தில் மொத்தம் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் பணிகளை மேற்கொள்ள சுமார் 4 லட்சத்து 17 ஆயிரத்து 521 தேர்தல் பணியாளர்கள் பணியில் உள்ளனர்.

வரிசையில் நின்று

வரிசையில் நின்று

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

முக கவசம் கட்டாயம்

முக கவசம் கட்டாயம்

கொரோனா தொற்று காரணமாக வாக்குச்சாவடிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முக கவசத்துடன் வருபவர்கள் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டனர். போதுமான சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு கொரோனா நெறிமுறிகள் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பின்பற்றப்பட்டு இருந்தன.

சதீஷ்

நகைச்சுவை நடிகர் சதிஷ் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். மேலும், தனது விரலில் அடையாள மை வைத்த புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்தார்.

நடிகர் சேரன்

அதேபோல ,சாந்தனு பாக்கியராஜூ தனது வாக்கை செலுத்தினார். இயக்குனரும் நடிகருமான சேரன் தனது வாக்கை செலுத்திவிட்டு, அடையாள மைத்த விரலைக்காட்டி கெத்தாக போஸ் கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X