தமிழ்ப்படம் 2 ரிலீஸ் எப்போ: சூசகமாக அறிவித்த இயக்குனர்

Recommended Video

தமிழ்ப்படம் 2 ரிலீஸை சூசகமாக அறிவித்த இயக்குனர் சி. எஸ். அமுதன்- வீடியோ

சென்னை: சி.எஸ் அமுதனின் ட்விட்டர் பதிவைப் பார்க்கும்போது தமிழ்ப்படம் 2, ஜூலை 12ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை மாதத்தில் ரிலீஸ் ஆகும் படங்களில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் சி.எஸ் அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளிவர இருக்கும் தமிழ்படம் 2.

Tamil padam 2 release: New Announcement!

ஒய்நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் மிர்ச்சி சிவா, திஷா பாண்டே, சந்தான பாரதி, மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ளனர். கோபி அபர்னாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். கண்ணனின் இசையில் பாடல்கள் வெளியிடப்படுள்ளன.

Basically I am a watch mechanic என்று எழுதப்பட்ட அட்டை மேசை மீது இருக்கும்போதே 24 படத்தின் சூர்யா போன்று ஒருவர் பேசிக்கலி ஐம் எ வாட்ச் மெக்கானிக் என்று சிவாவிடம் அறிமுகம் செய்யும் காட்சியோடு துவங்கும் புதிய வீடியோவும் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

இந்த நிலையில், ட்விட்டரில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இயக்குனர் சி.,எஸ். அமுதன் ஜூலை 12 ஆம் தேதி காலை காசியிலிருந்து புனித யாத்திரையை துவங்கலாம் என யோசித்துக் கொண்டிருப்பதாக ட்வீட் செய்துள்ளார். பட ரிலீஸ் தேதியைத்தான் சூசகமாக அறிவிக்கிறார் என நெட்டிசன்கள் பேசிக்கொள்கின்றனர். ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X