மோகன்ராஜா அவ்ளோ சொல்லியும் கேட்காமல் வேலைக்காரனை இன்றே ரிலீஸ் செய்யும் தமிழ்ராக்கர்ஸ்

By Siva

Recommended Video

வேலைக்காரனில் விசுவாசம் - படம் எப்படி ட்விட்டர் விமர்சனம்...வீடியோ

சென்னை: வேலைக்காரன் படத்தை இன்று மதியம் 1 மணிக்கு வெளியிடப்போவதாக தமிழ் ராக்கர்ஸ் தெரிவித்துள்ளது.

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படம் செம, சூப்பர்ப், அருமை என்று ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

தியேட்டரில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்கிறார்கள். இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸ் குண்டை தூக்கிப் போட்டுள்ளது.

மோகன்ராஜா

மோகன்ராஜா

தமிழ் ராக்கர்ஸ் நல்ல வேலைக்காரன், பெரிய மூளைக்காரன். வேலைக்காரன்களை அவன் மதிப்பதாக இருந்தால் வேலைக்காரன் படத்தை அவன் தாமதமாக வெளியிட வேண்டும் என்று இயக்குனர் மோகன்ராஜா தெரிவித்தார்.

ரிலீஸ்

ரிலீஸ்

மோகன்ராஜா அவ்வளவு சொல்லியும் கேட்காமல் வேலைக்காரன் படத்தை இன்று மதியம் 1 மணிக்கு தங்களின் இணையதளத்தில் வெளியிடப் போவதாக தமிழ் ராக்கர்ஸ் அறிவித்துள்ளது.

சந்தானம்

சந்தானம்

இன்று இரவு 7 மணிக்கு சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படத்தை வெளியிடப் போவதாக தமிழ் ராக்கர்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நல்ல பிரிண்டாக வெளியிடுங்கப்பா என்று சிலர் கமெண்ட் வேறு போட்டுள்ளார்கள்.

சென்னை2சிங்கப்பூர்

சென்னை2சிங்கப்பூர்

சென்னை2சிங்கப்பூர் இயக்குனர் அப்பாஸ் அக்பரின் வேண்டுகோளை ஏற்று தங்கள் இணையதளத்தில் இருந்து அவரின் படத்தை நீக்கிய தமிழ் ராக்கர்ஸ் மோகன்ராஜாவின் கோரிக்கையை ஏற்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X