»   »  மெர்சல் டீமுக்கு மெர்சல் கொடுக்கும் தமிழ் ராக்கர்ஸ்!

மெர்சல் டீமுக்கு மெர்சல் கொடுக்கும் தமிழ் ராக்கர்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
மெர்சல் டீமுக்கு தமிழ் ராக்கர்ஸ் கொடுத்த அதிர்ச்சி !!-வீடியோ

சென்னை: நான் ஒரு விஜய் ரசிகன்... எனவே அவர் படங்களை நான்கைந்து நாட்கள் கழித்துதான் வெளியிடுவேன் என்று ஆடியோ மெசேஜில் கூறியிருந்த தமிழ் ராக்கர்ஸ் அட்வின், இன்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே அதிரவைத்துள்ளது.

விஜய்யின் மெர்சல் படம் வெளியாகும் நாளன்றே அதன் துல்லியமான பதிப்பை தமிழ்ராக்கர்ஸில் வெளியிடப் போவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Rockers shocks Mersal team

விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள மெர்சல் படத்தை அட்லீ இயக்கியுள்ளார். தீபாவளி தினத்தன்று படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் படத்தை சட்டவிரோதமாக, அதே நேரம் துல்லியமான பிரின்டை பதிவேற்றுவோம் எனும் தமிழ் ராக்கர்ஸின் அறிவிப்பு தயாரிப்பாளர், நடிகர் மற்றும் திரையுலகை மெர்சலாக்கியுள்ளது.

English summary
Tamil Rockers has announced that they would release the movie online the same day of its release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil