அயோக்யா: விஷால் பட்ட கஷ்டத்தை எல்லாம் நாசமாக்கிய தமிழ் ராக்கர்ஸ்

By Siva

சென்னை: அயோக்யா படம் வெளியான அன்றே அதை ஆன்லைனில் கசியவிட்டுவிட்டது தமிழ் ராக்கர்ஸ்.

புதுமுகம் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடித்த அயோக்யா படம் நேற்று முன்தினம் வெளியாவதாக இருந்தது. சில பிரச்சனைகளால் கடைசி நேரத்தில் பட ரிலீஸ் தள்ளிப் போனது.

Tamil rockers upload Ayogya online

இதையடுத்து ஒரு வழியாக நேற்று ரிலீஸானது. இந்நிலையில் படம் ரிலீஸான சில மணிநேரங்களில் அதை கசியவிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ். தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் விஷாலுக்கும் பங்கு இருப்பதாக பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

விஷாலுக்கும், தமிழ் ராக்கர்ஸுக்கும் ஏதோ தொடர்பு உள்ளது. அதனால் தான் அவர் படங்கள் மட்டும் தாமதமாக கசிகிறது என்று கூறப்பட்ட நிலையில் அயோக்யா ரிலீஸான வேகத்தில் ஆன்லைனில் வெளியாகியுள்ளது.

தமிழ் ராக்கர்ஸை பிடித்து ஜெயிலில் தள்ளாமல் விட மாட்டேன் என்று சவால்விட்ட விஷால் அது நடக்காததால் நைசாக அந்த பொறுப்பை தமிழக அரசிடம் விட்டுவிட்டார். இத்தனை ஆண்டுகளாக அவர் செய்யாத காரியத்தை தமிழக அரசு உடனே ஏன் செய்யவில்லை என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

அயோக்யா படம் ரீமேக் என்றாலும் நன்றாக உள்ளது என்று விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் பலர் தமிழ் ராக்கர்ஸில் படத்தை டவுன்லோடு செய்துள்ளதால் வசூல் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X