கோவில் குறித்து சர்ச்சை பேச்சு.. ஜோதிகாவுக்கு எதிராக கொந்தளித்த வீரலட்சுமி.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: தஞ்சை பெரிய கோவில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை ஜோதிகாவுக்கு தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

ஜோதிகாவுக்கு எதிராக கொந்தளித்த வீரலட்சுமி.. இன்றைய டாப் 5 பீட்ஸில்! - வீடியோ

ஊரடங்கால் சினிமா தொடர்பான பணிகள்அனைத்தம் ரத்தாகியுள்ளது. ஆனாலும் சில அறிவிப்புகள் உட்பட பல அப்டேட்கள் நாள் தோறும் வெளியான வண்ணம் உள்ளன.

Tamilar Munnetra padai Thalaivar Veeralakshmi codemns Jyothika

அவற்றில் முக்கியமான மற்றும் சுவாரசியமான பல தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் நடிகர் விஜய் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரணம் வழங்கியது குறித்த தகவல் இடம் பெற்றுள்ளது.

இதேபோல் கொரோனா விழிப்புணர்வு பாடலாக நடிகர் கமல்ஹாசன், வெளியிட்ட அறிவும் அன்பும் பாடல் குறித்த தகவலை வழங்கியிருக்கிறார். மேலும் அண்ணாத்த படத்தில் வில்லனாக நடிக்க சுதிப்பிடிம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவது உள்ளிட்ட தகவலும் இடம்பெற்றிருக்கிறது.

இதேபோல் மாஸ்டர் படம் 5 மொழிகளில் ரிலீஸ் ஆக இருப்பது மற்றும் தஞ்சை பெரிய கோவில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஜோதிகாவுக்கு தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி கண்டனம் தெரிவித்திருப்பது உள்ளிட்ட தகவல்களை வழங்கியிருக்கிறார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X