ஜெயில்ல போடுங்க சார்.. தனுஷ் பெயரை பயன்படுத்தி இளம் நடிகைகளை நாசமாக்கிய நபரை நெருங்கிய காவல்துறை!

சென்னை: கடந்த சில தினங்களாகவே இணையத்தில் பத்தி கொண்ட விஷயம் என்றால் அது, நடிகர் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயஸ் பெயரை யாரோ ஒரு மர்ம நபர் தவறாக பயன்படுத்தி சில இளம் நடிகைகளிடம் அத்துமீற முயற்சி செய்துள்ளாராம். இதில் என்ன விஷயம் என்றால், இதனால் சில இளம் நடிகைகள் ஏமார்ந்தும் போயுள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. இப்படி இருக்கும்போது அந்த நபரை தமிழ்நாடு காவல்துறை நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீரியல் நடிகை மான்யா ஆனந்த் அண்மையில் அளித்த பேட்டி இணையத்தில் வேகமாக பரவியது. எனக்கு ஒருவர் போன் செய்து, தன்னை ஸ்ரேயாஸ் என்று அறிமுகம் செய்து கொண்டு ஒருவர் பேசினார். அவர் தனுஷின் உதவியாளர் என்றும் கூறினார். மேலும் தனுஷின் அடுத்த படத்தில் நடிக்க முடியுமா என்று கேட்டார்கள். இது மட்டும் இல்லாமல், சில கமிட்மென்ட் இருக்கும் என்றும் தெரிவித்தார்கள். நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். தனுஷ் சார் கமிட்மென்ட் என்றாலும் முடியாதா என்று கேட்டார்கள். நான் முடியாது என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டேன் என்று கூறினார்.

Tamilnadu Police Will Reach To Who Misused Dhanush Name For Adjustment With Actress

தனுஷின் மேனேஜர்: அவரது இந்த பேட்டி பெரும் அதிர்ச்சியை பலருக்கும் கொடுத்தது. சில மாதங்களுக்கு முன்னதாக தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், தனது பெயரை யாரோ ஒரு மர்ம நபர் தவறாக பயன்படுத்தி வருகிறார். மேலும் அந்த எண் என்னுடையதே கிடையாது. எனவே ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.இப்படி இருக்கும்போது நடிகர் தனுஷின் மேனேஜர் குறித்து சீரியல் நடிகை மான்யா ஆனந்த் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

Tamilnadu Police Will Reach To Who Misused Dhanush Name For Adjustment With Actress

காவல்துறை: இப்படி இருக்கும்போது வலைப்பேச்சு பிஸ்மி கூறுகையில், நடிகை தன்யா ஆனந்த் தெரிவித்துள்ளது போல யாரோ ஒரு மர்ம நபர் இது போன்ற வேலைகளை பல இளம் நடிகைகளிடம் செய்துள்ளார். இதில் கொஞ்சம் உஷாரான நடிகைகள் தப்பித்துக் கொண்டுள்ளார்கள். ஆனால் சிலர் இதில் அந்த மர்ம நபரின் திட்டத்தில் தங்களை இழந்துள்ளார்கள். இந்த நபரை தற்போது காவல்துறை நெருங்கிவிட்டது. இந்த நபர் கேரளாவைச் சேர்ந்தவராம். அவர் வார இறுதிகளில் மட்டும் சென்னைக்கு வந்து தான் விரித்த வலையில் ஏமார்ந்து விழுந்த இளம் நடிகைகளை நாசமாக்கி செல்கிறாராம் என்றும் தெரிவித்துள்ளார். காவல்துறை விரைவில் இந்த மோசடி நபரை கைது செய்துவிடும் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X