காத்திருந்த 'தமிழ் படம் 2' இயக்குனர்: தானா வந்து சிக்கிய சிம்பு-வெங்கட் பிரபு

By Siva

Recommended Video

தமிழ்ப்படம் 2 ரிலீஸை சூசகமாக அறிவித்த இயக்குனர் சி. எஸ். அமுதன்- வீடியோ

சென்னை: இந்த தமிழ் படம் 2 இயக்குனர் சி.எஸ். அமுதன் பெரிய குசும்புக்காரராக இருக்கிறார்.

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்துள்ள தமிழ் படம் 2 வரும் 12ம் தேதி ரிலீஸாக உள்ளது. ஜூலை 12ம் தேதி தான் ரிலீஸ் என்று பளிச்சென்று கூறாமல் சூசமாக ட்வீட் போட்டுக் கொண்டிருக்கிறார் அமுதன்.

படத்தை பார்க்கும் பேராவலில் உள்ளனர் ரசிகர்கள்.

சின்ன கவுண்டர்

பட ரிலீஸ் அறிவிப்பு குறித்த போஸ்டரில் கேப்டன் விஜயகாந்தின் சின்ன கவுண்டர் போஸ்டரை கலாய்த்துள்ளனர்.

கலாய்

அண்மையில் வெளியான டிவி ஸ்பாட்ஸ் வீடியோவில் ரெமோ, விஸ்வரூபம் 2, சாமி, குட்டி என்று பல நடிகர்களின் படத்தை வச்சு செஞ்சிட்டாங்க. இதை எல்லாம் பார்க்கும் போது படத்தில் யார், யாரை எல்லாம் மரண கலாய் கலாய்த்திருப்பார்களோ என்று தோன்றுகிறது.

மருமகன்

ஒரே படத்தில் மாமனார், மருமகன் என்று யாரையும் விட்டு வைக்காமல் பாரபட்சமில்லாமல் கலாய்க்கிறாங்கய்யா

சந்தான பாரதி

அமித் ஷா தமிழகம் வரும் நிலையில் இந்த மீம்ஸ் வைரலாகியுள்ளது.

சிம்பு

வெங்கட் பிரபு சிம்புவை வைத்து படம் எடுப்பதாக அறிவித்த உடன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுமாறு கேட்டார் அமுதன். இந்நிலையில் நாளை படத் தலைப்பு வெளியிடப்படும் என்று வெங்கட் பிரபு ட்வீட்டியதை பார்த்துவிட்டு அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். கண்டிப்பாக தலைப்பை கலாய்ப்பார்கள். அமுதன் நன்றி தெரிவித்ததை பார்த்த வெங்கட் பிரபு தெய்வமே என்று பதில் அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X