சிம்பு எஸ்கேப்: 'தமிழ் படம் 2' குழுவிடம் வசமாக சிக்கிய கீர்த்தி சுரேஷ் #TP2 #TamizhPadam2

By Siva

சென்னை: தமிழ் படம் 2 ரிலீஸ் குறித்த அறிவிப்பு போஸ்டரில் நடிகையர் திலகம் படத்திற்காக கீர்த்தி கொடுத்த போஸை கலாய்த்துள்ளனர்.

தமிழ் படம் 2 ரிலீஸ் எப்பொழுது என்று மிகவும் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு வெள்ளிக்கிழமை அதுவுமாக நல்ல செய்தி அளித்துள்ளார் இயக்குனர் சி.எஸ். அமுதன்.

தமிழ் படம் 2 இந்த மாதமே வெளியாகிறது என்று அறிவித்துள்ளார் அமுதன்.

ரிலீஸ்

தமிழ் படம் 2 ரிலீஸை அறிவிக்க வெளியிட்டுள்ள போஸ்டரில் நடிகையர் திலகம் கெட்டப்பில் இருந்த கீர்த்தி சுரேஷை கலாய்த்துள்ளனர். நீ நடத்துங்க ராசாக்களா...

யு சான்றிதழ்

தமிழ் படம் 2 படத்தை பார்த்த சென்சார் போர்டு யு சான்றிதழ் அளித்தது. அதை கொண்டாட பாகுபலி படத்தை கலாய்த்து போஸ்டர் வெளியிட்டது படக்குழு.

வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பது குறித்து அறிந்த சி.எஸ். அமுதன் அவர்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அவர்கள் உஷாராக தப்பித்துக் கொண்டனர்.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

தமிழ் படம் 2ல் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை கலாய்த்து காட்சிகள் உள்ளன. அது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர், பாடல் மூலம் தெரிய வந்தது. படத்தில் முதல்வரையும் கலாய்த்திருப்பார்களா என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X