அது கேர்ள்ஸ் ட்ரிப்பாம்யா.. தோழிகளுடன் பிரபல நடிகை வெளியிட்டுள்ள த்ரோபேக் பிகினி ஸ்டில்ஸ்!

By

சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள த்ரோபேக் பிகினி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

அழகிய TV SISTERS |ANCHOR DHEEPTHI CHAT | FILMIBEAT TAMIL

பிரபல இந்தி நடிகை கஜோல். தமிழிலும் இவர் சில படங்களில் நடித்துள்ளார். நடிகர் அஜய்தேவ்கனை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டிலாகிவிட்டார்.

இவர் சகோதரி தனிஷா முகர்ஜி. தமிழில் ஜீவா ஒளிப்பதிவு செய்து இயக்கிய 'உன்னாலே உன்னாலே' படத்தில் ஹிரோயினாக நடித்திருந்தார்.

வாய்ப்புகள் இல்லை

வாய்ப்புகள் இல்லை

இதில் வினய் ஹீரோ. சதா, ராஜூ சுந்தரம் உள்பட பலர் நடித்திருந்தனர். ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்திருந்த இந்த படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்தியில், ஸ்ஸ்ஸ், ராம் கோபால் வர்மாவின் சர்கார், சுனில் ஷெட்டியின் ஒன் டு த்ரீ, உட்பட சில படங்களில் நடித்தார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இன்னும் பிரபலமானார்.

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

கடைசியாக, அன்னா ஹசாரேவின் வாழ்க்கை கதையான 'அன்னா'வில் நடித்திருந்தார். பிறகு வாய்ப்புகள் வரவில்லை. இதனால் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு, ரசிகர்களை கிறங்கடிப்பார். இதற்கு அவர்கள் லைக்ஸ்களை குவிப்பார்கள். ஸ்டன்னிங், செம, கார்ஜியஸ் என்று புகழ்ந்து தள்ளுவார்கள். சிலருக்கு அவர் பதிலளிப்பார்.

த்ரோபேக் ஸ்டில்ஸ்

த்ரோபேக் ஸ்டில்ஸ்

இப்போதும் வழக்கம் போல, சில த்ரோபேக் ஸ்டில்ஸ்களை வெளியிட்டுள்ளார். லாக்டவுனுக்கு முன் கடந்த மார்ச் மாதம் அவர் பிறந்த நாளை எங்கோ ரிசார்ட் ஒன்றில் கொண்டாடியுள்ளார். நீச்சல் குளம் ஒன்றில் பிகினி உடையில் தோழிகளுடன் இருக்கிறார் தனிஷா. அந்தப் புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ளார். அவருடைய போட்டோஸ் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

லாக்டவுனுக்கு முன்

லாக்டவுனுக்கு முன்

இந்த போட்டோஸுக்கு கேப்ஷனாக, சண்டே ஃபீல்ஸ். லாக்டவுனுக்கு முன்பாக நடந்த, எனது பிறந்த நாளில் எடுக்கப்பட்ட போட்டோ இவை. நன்றி ரேஷ்மா. நீங்கள் எனக்கு தோழிகளாக கிடைத்தது என் அதிர்ஷ்டம், அந்த மகிழ்ச்சியை இழந்துவிட்டோம் என்று கூறியுள்ளார். கோவிட் லாக்டவுனுக்கு முன்பாக கேர்ள்ஸ் ட்ரிப்புக்கு வந்ததற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார் அவர் தோழி.

கொரோனா பரவல்

கொரோனா பரவல்

இந்த போட்டோவுக்கு ரசிகர்கள் பலர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். ஒருவர், நல்லவேளை கொரோனா பரவலுக்கு முன்னாலேயே போயிட்டு வந்துட்டீங்க, இல்லைனா வாய்ப்பு கிடைச்சிருக்காது என்று கூறியுள்ளார். உங்களை விட உங்க பிரண்ட்ஸ் செம ஹாட் என்று சிலர் தெரிவித்துள்ளனர். பிகினியில நீங்க வேற லெவல்ல இருக்கீங்க என்று ஒருவர் கூறியுள்ளார். பலர் வழக்கம் போல, அவர் அழகை புகழ்ந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X