'அந்த’ லிஸ்டில் இணைந்த டாப்ஸி!
இங்கே இழுத்து போர்த்திதான் நடிப்பேன் என்று அம்மா மேல் சத்தியம் பண்ணும் நடிகைகள் எல்லாம் பாலிவுட் போனதும் முத்தக் காட்சி, பிகினி, டாப்லெஸ் என்று எல்லாவற்றிற்கும் ஓகே சொல்வார்கள். அந்த லிஸ்டில் இப்போது சேர்ந்திருக்கிறார் டாப்ஸி.
தமிழில் ஆடுகளம் படத்தில் அறிமுகமான டாப்ஸிக்கு இங்கே சரியான அடித்தளம் அமையவில்லை. வில்லி ரோல் வரை நடித்து பார்த்தும் எதுவும் தேறாததால் ஹிந்தி பக்கம் போனார். அங்கே அவருக்கு அதிர்ஷ்டம் அடிக்க வரிசையாக ஹிட்கள். இது போதாது இங்கே தாக்குப் பிடிக்க என்பதை உணர்ந்தவர் இப்போது பிகினி லெவலுக்கு இறங்கி விட்டார்.

அடுத்தது டாப்லெஸ், லிப்லாக்தான் என்று சிரிக்கிறார்கள் போட்டி நடிகைகள்.
பொறாம...?
Comments


Click it and Unblock the Notifications