Don't Miss!
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டாப்சி படம்.. புதிய சர்ச்சை!
மோகன் பாபு மகன்களோடு இரண்டு படம் நடித்தார். முதல் படம் பண்ணும்போது, மூத்தவர் விஷ்ணுவுடன் காதல் என்று பற்றிக் கொண்டது. இரண்டாவது படம் மஞ்சு மனோஜோடு செய்தார்.
அதன் விளைவாக அவரது பழைய லவ்வர் மகத்தும் மஞ்சு மனோஜும் கட்டிப் புரண்டு உருண்டு அடித்துக் கொண்டது தெரிந்த சங்கதி.
இப்போது மீண்டும் மோகன் பாபு குடும்பத்தினர் தொடர்பாகத்தான் விவகாரம் முளைத்துள்ளது.
ஆனால் இது ஒரு போஸ்டர் விவகாரம் (என்னங்க மேட்டர் சப்புன்னு ஆகிடுச்சா!).
மலையாளத்தில் மம்முட்டி, நதியா, டாப்சி இணைந்து நடித்த 'ட்வின்ஸ்' படம் தமிழில் 'புதுவை மாநகரம்' என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தை விளம்பரம் செய்ய டாப்சி படங்களுடன் சென்னையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இதற்கு மனோஜ் மஞ்சுவின் சகோதரி லட்சுமி மஞ்சு, எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், "ஆதி, டாப்சி நடித்த 'மண்டல்ல கோதாவரி' என்ற பெயரில் தெலுங்கு படமொன்றை தயாரித்து வருகிறேன். அந்த படத்துக்காக எடுக்கப்பட்ட டாப்ஸி படங்களை புதுவை மாநகரம் போஸ்டர்களில் பயன்படுத்தி உள்ளனர். இது கண்டிக்கதக்கது. இதனை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு எடுத்துள்ளேன் என்றார்.
ஆனால் டாப்சியோ, எனக்கு ஒண்ணுமே தெரியாது என்று கூறிவிட்டார் கூலாக!