ஆரியாவின் அடுத்த படம் ‘டெடி’… பர்ஸ்ட் லுக் போஸ்ட் வெளியானது

சென்னை: டெடி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட் வெளியாகி உள்ளது. அதில் ஆர்யா துப்பாக்கியுடனும் அவரின் பின்னால் ஒரு டெடி பியர் பொம்மை ஒன்றும் இருப்பது போன்ற ஓரு போட்டோ வெளிவந்தது.

ரொமன்டிங் ஹீரோவாக மட்டுமே வலம் வந்த ஆர்யா தன்னாலும் மிகவும் பிரம்மாண்டமான நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்று நிரூபித்த படம் தான் 'நான் கடவுள்" அந்தப்படத்தில் அகோரியாக அவர் நடித்து இருப்பார். இந்த படத்தின் மூலம் அனைவராலும் பேசக்கூடிய நடிகரானார் ஆர்யா.

 Teddy first look poster out

அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் மகாமுனி இப்படத்தில் இவர் இரட்டை வேடத்தில் நடித்து இருப்பார். வழக்கமான தமிழ் சினிமா பார்த்தக்கதை தான் என்றாலும் இரு வேடங்களிலும் கச்சிதமாக நடிப்பை வேறுபடுத்தி காட்டி இருப்பார்.

 Teddy first look poster out

மகாமுனி வெற்றிக்கு பிறகு ஆர்யா அடுத்து என்ன படம் நடிக்க போகிறார் என கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அடுத்து அவர் நடித்து இருக்கும் டெடி , இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு நாட்களுக்கு முன்பு முடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட் வெளியானது. அதில் ஆர்யா துப்பாக்கியுடனும் அவரின் பின்னால் ஒரு டெடி பியர் பொம்மை ஒன்றும் இருப்பது போல் கலர்புல்லாக ஓரு போட்டோ வெளிவந்தது.

 Teddy first look poster out

இந்த போஸ்ட் பார்த்த ரசிகர்கள் இது ஹாலிவுட் படமான டெட் என்ற படத்தை போல் உள்ளதே என கருத்து பதிவிட்டு வருகின்றனர். டெட் என்ற படத்தில் டெடி பியர் ஓன்று உயிர் உள்ள உருவமாக மாறி வாழும் கதையம்சம் கொண்டாம். அந்த படம் போல இதிலும் டெடி பியர், ஆர்யாவின் பின்னால் இருப்பதால் இந்த படத்தைப்போல போல ஆர்யாவின் படமும் இருக்குமா என்று கேள்வி எழுப்பி உள்ளனர் ரசிகர்கள். டிரெய்லர் வரும் போதுதான் என்ன கதை என்பது நமக்கு தெரியும்.

 Teddy first look poster out

இப்படத்தில் ஆர்யா,சாயிஷா,சதிஷ் , கருணாகரன் நடித்துள்ளனர். நாய்கள் ஜாக்கிரதை மற்றும் டிக்.டிக்.டிக் போன்ற படங்களை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இப்படத்தை இயக்குகிறார். டி. இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X