கோட்டை கழட்டி… முன்னழகை காட்டி போஸ் .. தெலுங்கு நடிகையின் வைரல் பிக்ஸ்!

ஹைதராபாத் : தெலுங்கில் பிரபலமான நடிகையாக வலம் வரும் நந்தினி ராய் கோட்டை கழட்டிவிட்டு முன்னழகை அப்பட்டாக காட்டியவாறு வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது ரசிகர்களை சூடேற்றி விட்டுள்ளது.

Recommended Video

Aishwarya Rai & Aradhya Tested Negative and Discharged

சமூக வலைதளங்களில் கவர்ச்சி சூறாவளியாய் ரசிகர்களை தொடர்ந்து ஆனந்த படுத்தி வரும் நந்தினி ராய் தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் ஓரிரு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு கட்டுப்படுத்த முடியாத கவர்ச்சி காட்டி ரசிகர்களை தொடர்ந்து சூடேற்றி வரும் நந்தினி ராய் தற்போது கோட்டை கழட்டிவிட்டவாறு வெளியிட்டுள்ள படுகவர்ச்சியான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மிஸ் ஆந்திர பிரதேஷ்

மிஸ் ஆந்திர பிரதேஷ்

தெலுங்கு திரைப்படத் துறையில் பிரபலமான நடிகையாகவும், பிரபலமான மாடல் அழகியாகவும் இருந்து வரும் நந்தினி ராய் ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பல்வேறு மாடல் அழகி போட்டிகளில் பங்கேற்று அதில் வெற்றியும் பெற்று வந்த இவர் 2010 ஆம் ஆண்டு மிஸ் ஆந்திர பிரதேஷ் என்ற அழகி பட்டத்தையும் வென்றுள்ளார்.

அதீத கவர்ச்சி காட்சிகளில்

அதீத கவர்ச்சி காட்சிகளில்

இவ்வாறு மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்து வந்த நந்தினி ராய் இந்தியில் ஃபேமிலி பேக் மற்றும் தெலுங்கில் 040 போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகம் செய்யப்பட்டார். அதீத கவர்ச்சி காட்சிகளில் நடிப்பதில் பெயர் போன இவர் தெலுங்கில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மக்களின் இதயங்களை வென்று

மக்களின் இதயங்களை வென்று

தெலுங்கு திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் 2018 ஆம் ஆண்டு பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் பல கோடி மக்களின் இதயங்களை வென்று மிகப் பிரபலமான நபராக மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்

இயக்குனர் எழில் இயக்கத்தில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான "சில்லி பெல்லோஸ்" என்ற பெயரில் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு நந்தினி ராயின் புகழ் மேலும் ஓங்கி நிலையில் தற்போது பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தமிழில் கிரகணம்

தமிழில் கிரகணம்

இவ்வாறு மிகப் பிரபலமான நடிகையாக வலம் வரும் நந்தினி ராய் தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நேரடி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார் அந்த வகையில், தற்பொழுது தமிழில் கிரகணம் என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார்.

அனைவரையும் சூடேற்றி

அனைவரையும் சூடேற்றி

தெலுங்கு, தமிழ், மலையாளம் என ரவுண்டு கட்டி நடித்து வரும் நந்தினி ராய் சமூக வலைதளங்களில் கவர்ச்சி சூறாவளியாக பல்வேறு படுகவர்ச்சியான புகைப் படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருவதை தொடர்ந்து தற்போது கோட்டுடன் வெளியிட்டுள்ள செம ஹாட்டான புகைப்படம் அனைவரையும் சூடேற்றி விட்டுள்ளது.

முன்னழகு தெரிகின்றவாறு

முன்னழகு தெரிகின்றவாறு

செம பிட்டான கோட் ஒன்றை அணிந்து கொண்டு, ஒரு பக்கமாக அந்த கோட்டை கழட்டிவிட்டு முன்னழகு அப்பட்டமாகத் தெரிகின்றவாறு நாற்காலியில் செம ஸ்டைலிஷாக உட்கார்ந்துகொண்டு வெளியிட்டுள்ள இந்த படு கவர்ச்சியான புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X