ஊட்டி ஆப்பிள் இஷா ரிப்பா.. க்ளாமர் போட்டோஸ்.. ரசிகர்கள் லைக்

சென்னை : தெலுங்கு நடிகை இஷா ரிப்பா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

மாடலாக இருந்து பின் திரைத்துறைக்கு வந்தவர்களில் இஷா ரிப்பாவும் ஒருவர். இவருக்கு தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

Telugu Actress Eesha rebba glamour pics

தெலுங்கில் இவர் அறிமுகமான முதல் திரைப்படம் அன்தகா முன்டு ஆ தர்வதா இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் இந்தப்படம் வசூலில் சாதனை படைத்தது. தென் ஆப்பிரிக்காவில் நடந்த இந்திய திரைப்பட விழாவிற்கு இப்படம் நாமினேட் செய்யப்பட்டது.

இந்த படத்தின் மூலம் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இதையடுத்து அவருக்கு அடுத்தடுத்து நிறைய படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. இதன் பின் பல வெற்றி படங்களில் நடித்து பெயர் பெற்றார்.

Telugu Actress Eesha rebba glamour pics

இவர் தமிழில் ஓய் என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் ஆனால் அந்த படம் தோல்வி அடைந்தது. இதையடுத்து, மீண்டும் தெலுங்கு பக்கமே சென்றுவிட்டார். 2017 ஆம் ஆண்டு 'அமி துமி' என்ற தெலுங்கு படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார். இவர் தற்போது தமிழில் இயக்குனர் எழில் இயக்கி நடிகர் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

Telugu Actress Eesha rebba glamour pics

எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது தான் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சிவப்பு உடையில் ஊட்டி ஆப்பிள் போல உள்ளார் என்று அவரின் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த பதிவுக்கு ஏகப்பட்ட லைக்குகள், ஏகப்பட்ட கமெண்டுகள் வந்து குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X